By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது
கனஂனியாகுமரிமாவட்டம்

சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது

Last updated: December 19, 2024 12:45 pm
December 19, 2024
42 Views
Share
SHARE

நாகர்கோவில் டிச 19



சென்னை ரோட்டரி கிளப் ஆப் கிரௌன்   மற்றும் பாரதீய நாட்டு வைத்திய மகா பாடசால இணைந்து  கோவையில் நிர்மலா  மகளிர் கல்லூரியில்  கடந்த நவம்பர் மாதம் 29-ம் தியதி அன்று நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில்  கன்னியாகுமாரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சியை சார்ந்த

 திராவிட முன்னேற்ற கழக அயலக அணியின் மாவட்ட துணை அமைப்பாளரும் மற்றும் ஓமான் சொசைட்டி ஆப் இன்ஜினியரிங் -யின் முக்கிய நிர்வாகியுமான மஸ்கட் V. N. ராஜன்-க்கு  சிறந்த சமூக சேவகர் 2024 விருது வழங்கி சிறப்பிக்க பட்டது.

 இவர் கடந்த காலங்களில்

 நலிவுற்ற மக்களுக்கு கல்வி உதவி

ஏழை மக்களுக்கு மருத்தவ உதவி

இளைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஏராளமான மாநில மற்றும் மாவட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தியும், ஏராளமான விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளார்.

 அதேபோல் பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கியும் உள்ளார்.

மேலும் திக்கற்ற மக்களுக்கும் வயது மூப்பு அடைந்த மக்களுக்கும் உணவு அளித்து பாதுகாத்தல்,

அடிப்படை வசதியான வீடு பழுதடைந்த மக்களுக்கு உதவி செய்தல்,

வேலை வாய்ப்பு இன்றி வருமானம் இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தல்,

பள்ளி கல்லூரிகளில் தொழில் நுட்ப கருத்தரங்கை நடத்துதல்,

பொதுமக்களுக்கு கொடிய உயிர்கொல்லி நோய்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,

அரசின் நல திட்டங்களை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு கொண்டுசேர்த்தல்,

பூதப்பாண்டி பேரூராட்சி பகுதிகளில் கண்காணிப்பு கேமெராக்களை அமைத்து கொடுத்து காவல்துறைக்கு உதவி செய்தல்,

 அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் அமரும் நாற்காலிகள் மேசைகள் காஸ் அடுப்பு போன்ற உபகரணங்களை வழங்குதல்,

குறிப்பாக கொரோனா மற்றும் ஓஹி புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் தன்னுடைய மாத வருமானம் முழுமையும்  பாதிக்க பட்ட மக்களுக்காக செலவு செய்தமை போன்ற பல்வேறு சமூக சேவைகளை செய்து கொண்டிருக்கும், இவர் புவி வெப்பமடைதலை தடுத்தல் மற்றும் சுற்று புற சுழலும் அதன் மாசுபடுதலை நவீன தொழில் நுட்பத்துடன் கட்டுப்படுத்தும் போன்ற உயரிய தொழில் நுட்பவியலராக போன்றவற்றை கட்டமைத்ததற்க்காக வெளிநாடுகளிலும்  சிறப்பான சேவை செய்தமைக்காக அநேக விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 வருகின்ற டிசம்பர் மாதம் 22-ம் தேதி  அன்று அவருடைய பிறந்த மண்ணாகிய பூதப்பாண்டி பேரூராட்சியில் வைத்து சென்னை ரோட்டரி கிளப் ஆப் கிரௌன்  மற்றும் கேரளாவை சார்ந்த பாரதீய நாட்டு வைத்திய மகா பாடசால  இணைந்து  சிறந்த சமூக சேவகர் 2024 விருதினை பெற்றமைக்காக மாபெரும் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பளுகல் அருகே மதுபழக்கத்தை நிறுத்த கூறியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
மதுரையில் டைட்டல் பார்க் அமைக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
5 மணமக்களுக்கு 58 இலவச திருமண சீர்வரிசைகள்
அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு தமிழ் வளர்ச்சி
அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மரம் சாலையோர மின்கம்பம் மீது விழும் அபாயம்; மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பேச்சிப்பறையில் மர்ம விலங்கு கடித்ததில் கன்றுகுட்டி சாவு

February 27, 2025
66 Views
கருங்கலில் வாலிபர்களை காரில் வழிமறித்து தாக்குதல்
விதிமுறைகளை கடைப்பிடிக்காத 15 ஆட்டோகள்
தென் மேற்கு பருவமழை தீவீரம்.
5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account