By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல திருப்பந்துருத்தியில் மக்கள் நேர்காணல் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மேல திருப்பந்துருத்தியில் மக்கள் நேர்காணல் முகாம்
தஞ்சாவூர்மாவட்டம்

மேல திருப்பந்துருத்தியில் மக்கள் நேர்காணல் முகாம்

Last updated: February 21, 2025 12:30 pm
February 21, 2025
130 Views
Share
SHARE

தஞ்சாவூர் மாவட்டம் மேல திருப்பந்துருத்தியில் மக்கள் நேர்காணல் முகாம். 86 பயனாளிகளுக்கு ரூபாய் 2.37 கோடியில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்

 

தஞ்சாவூர் பிப்.21.

தஞ்சாவூர் மாவட்டம் மேலதிருப்பந்துருத்தி யில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 86 பயனாளிகளுக்கு ரூபாய் 2.37 கோடியில்நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்

   தஞ்சாவூர் மாவட்டம் மேல திருப்பந்துருத்தியில் . மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது முகாமில் முரசொலி எம்பி, துரை சந்திரசேகரன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   முகாமில் அனைத்து துறை சார்பில் 86 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 37 லட்சத்து 22 ஆயிரத்து 119 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கி பேசினார் .அப்போது அவர் கூறியதாவது:

    பொதுமக்கள் தமிழக அரசின் அனைத்து துறைகளின் திட்ட விவரங்களை அறிந்து கொள்வதற் கு இது போன்ற முகாம்கள் பயன் படுகிறது. அனைத்து துறை அலுவலர்கள் துறை சார்ந்த திட்ட விவரங்களை விளக்குவதற்கும், இந்த முகாமில் கோரிக்கை மனுக்க ளுக்கு உடனடி தீர்வு காண்பதன் வாயிலாக திட்ட பணிகளை விரைந் து மேற்கொள்ள முடிகிறது முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை பெற அனைவரும் தவறா மல் விண்ணப்பிக்க வேண்டும் தொழிலாளர் நல வாரியஅட்டை பெற அனைத்து தொழிலாளர் களும் விண்ணப்பிக்க வேண்டும்  என கூறினார்

   நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, உதவி . ஆட்சியாளர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சங்கர் ,மாவட்ட வழங்கள் அலுவலர் கமலக்கண் ணன்,  உதவி செயற்பொறியாளர் (நீர்வளம் )சிவக்குமார் திருவையாறு தாசித்தார் தர்மராஜ் திமுக ஒன்றிய செயலாளர் கவுதமன், பேரூராட்சி தலைவர் ஜாபிரின் ரோஜா துணைத் தலைவர் அகமது மைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடல் அலையில் சிக்கிய கேரள பெண்: போலீஸ் விசாரணை
ஊத்தங்கரையில் பிராணா கேந்திரா ஆஸ்ரமம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் மாரத்தான் 2025 இளைஞர்கள் திருவிழா
ஆணையரிடம் கோரிக்கை மனு
தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் உடற்பயிற்சி கூடம் அடிக்கல் நாட்டு விழா
NIEPMD மற்றும் திண்டுக்கல் காமாட்சி பண்டரிநாதன் அறக்கட்டளை இணைந்து மாநில அளவிலான மூன்று நாட்கள் தொடர் மறுவாழ்வு பயிற்சி வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

திருச்சி: எரிந்த மின்சார ஸ்கூட்டர்; இழப்பீடு வழங்க உத்தரவு

April 30, 2026
22 Views
போக்சோவில் சிக்கிய வாலிபர் தூக்கில் தொங்கினார்
சாமிதோப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; திமுக ஒன்றிய செயலாளர் பாபு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்
வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவையின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account