By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாபர் மசூதி இடிப்பு தினம்; குமரியில் ரயில் நிலையங்கள், கடலோர பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு; இரவு முழுவதும் வாகன சோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாபர் மசூதி இடிப்பு தினம்; குமரியில் ரயில் நிலையங்கள், கடலோர பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு; இரவு முழுவதும் வாகன சோதனை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பாபர் மசூதி இடிப்பு தினம்; குமரியில் ரயில் நிலையங்கள், கடலோர பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு; இரவு முழுவதும் வாகன சோதனை

Last updated: December 6, 2025 7:21 pm
December 6, 2025
29 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 6 –

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (6ம் தேதி) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்திலும் எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 துணை போலீஸ் சரகங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சிறப்பு ரோந்து பணிகள் நாளை (7ம் தேதி) இரவு வரை நீடிக்கப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடலோர பகுதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்படுகிறது. அருள்வாய்மொழி, குளச்சல், தேங்காய் பட்டணம், அஞ்சு கிராமம், களியக்காவிளை உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பஸ் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள், ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் மற்றும் பயணிகளின் உடைமைகள், பார்சல்கள் சோதனை செய்ய செய்யப்படுகிறது.

இது குறித்து எஸ்.பி. ஸ்டாலின் கூறுகையில்: பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்படவில்லை. மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் கன்னியாகுமரியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கலைத் திருவிழா போட்டி; மார்த்தாண்டம் அரசு பள்ளி மாணவியர் 8 பேர் மாநில போட்டிக்கு தேர்வு
மணவாளக்குறிச்சி தனியார் பாரில் மீனவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ஜோதிடர்களை அவமதித்த வன்னியரசுக்கு தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி
வருமான வரி மையம் திறப்பு. வடிவேல் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் ஆவதை

October 17, 2024
63 Views
ஒருங்கிணைப்பு நலச்சங்க கூட்டம்
சுற்றுலா பயணிகள் முக கவசம்அணிய
106 நபர்கள் பங்கேற்ற கராத்தே மாபெரும் உலக சாதனை
சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account