By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புற்றுநோய் கட்டியுடன் இருந்த சிறுநீரகம் அகற்றம்; ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > புற்றுநோய் கட்டியுடன் இருந்த சிறுநீரகம் அகற்றம்; ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
ஈரோடு

புற்றுநோய் கட்டியுடன் இருந்த சிறுநீரகம் அகற்றம்; ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

Last updated: July 4, 2025 6:14 pm
July 4, 2025
45 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 4 –

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயபால் (வயது 74) என்ற முதியவர் சிறுநீரகம் அறுவை சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் இடது சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் ரத்த சோகை இருந்தது தெரியவந்தது. இதையொட்டி
அவருக்கு இரத்தம் செலுத்தி உடல்நிலை தேற்றப்பட்டது. இதன் பிறகு அவருக்கு கட்டியுடன் கூடிய இடது சிறுநீரகத்தை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து நீக்கினர்.
மேலும் அறுவை சிகிச்சைக்கு பின் 10 நாட்கள் தொடர்ந்து மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு உடல்நிலை நன்கு தேறிய நிலையில் அந்த முதியவர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்த அறுவை சிகிச்சையானது தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால் ரூ.1 லட்சத்திற்கு மேல் செலவாகும் என்று டாக்டர்கள் கூறினர். ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு
திட்டத்தின் கீழ் ரூ.44,200 ஒதுக்கீடு செய்யப்பட்டு மருத்துவர் வினோத்பிரபு மற்றும் மருத்துவ குழுவினர் தலைமையில் முழுமையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஜெயபால் குணமடைந்துள்ளார்.

மேலும் குணமடைந்த அவர் ஏழை எளிய மக்களின் நலன் காத்திட மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் சிறப்பான பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மனித மாண்புகளை கற்று தருவது கல்வி தான்மேற்கு வங்காள கல்வி சேவகர் பேச்சு
மத்திய அமைச்சர் அமித்ஷா ஈரோடு வருகை: டிரோன்கள் பறக்க தடை
ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்படும் முதியோர் இல்லம் மீது நடவடிக்கை
தகவல் பெறும் உரிமை சட்டத்தை கல்லூரிகளில் பாடத்திட்டமாக வைக்க வேண்டும்; 15 ரூபாய் இயக்கம் வலியுறுத்தல்
கோபி அருகே போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி – விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

சூலூர் சட்டமன்ற நிதியிலிருந்து 20 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை பூமி பூஜை

July 11, 2025
61 Views
உயர் நீதிமன்றம் தீர்ப்பை அவமதித்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தின் போது கைது
தஞ்சாவூரில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மணக்குடி மீனவ கிராம மக்கள் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account