By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
மயிலாடுதுறைமாவட்டம்

திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

Last updated: September 24, 2024 9:53 am
September 24, 2024
47 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் செம்பனார்கோயில் மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார்  ஏற்பாட்டில்  முத்தமிழறிஞர் டாக்டர் .கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர்  திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தொண்டர்களிடையே உரையாற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் தரங்கம்பாடியை அடுத்த

 டி- மணல்மேடு ஊராட்சியில் இருந்து 50-க்கு மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், செல்வமணி, மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர்,தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மருது,தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவதாஸ், நத்தம் வின்சென்ட் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன் அப்துல் மாலிக் மங்கை சங்கர், ராஜா, இளையபெருமாள் , இமைய நாதன், வைத்தியநாதன், செல்ல சேர்த்து ரவிக்குமார், பஞ்சு குமார், அரசு வழக்கறிஞர் சேயோன், தரங்கை பேரூராட்சி  செயலாளர் முத்துராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் வரவேற்பு
10 நாள் திருவிழா நிறைவு; கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் பக்தர்கள் குவிந்தனர்
தர்பூசணி பொது மக்களுக்கு அளித்த தவெக
மார்த்தாண்டம் கோதேஸ்வரம் கோவில் குளம் ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவர் இடிப்பு: 7 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு ஒரு மாதம் கால அவகாசம்
குற்றாலத்தில் சாரல் திருவிழா துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

1,557 பயனாளிகளுக்கு ரூ.19.52 கோடி மதிப்பீட்டில் அரசு நல திட்ட உதவி

December 26, 2024
44 Views
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் ஜெயந்தி விழா
சிறந்த மருத்துவராக்கான விருது
மதுரை கேஎம்ஆர் சர்வதேசப் பள்ளி மாணவர்கள் உலக சாதனை செய்தமைக்கு பாராட்டு விழா
வத்தலகுண்டு ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account