By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் வரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் வரவு
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் வரவு

Last updated: March 1, 2025 8:26 am
March 1, 2025
53 Views
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் 2025 – 26 ஆம் ஆண்டின் உத்தேச வரவு – செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் நடந்தது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி 2025-2026 ஆம் ஆண்டின் உத்தேச வரவு செலவு அறிக்கை மற்றும் 2024-2025 ஆண்டின் திருத்திய வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதன் விபரம் வருமாறு : கடந்த ஆண்டின் 2024-2025 வரவு செலவு அறிக்கையை இம்மாமன்றம் அங்கீகரித்ததின் பேரில் 2024-2025 ஆண்டிற்கான வரவினங்களும் செலவினங்களும் திருத்திய மதிப்பீடு இறுதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டிற்காக 2025-2026 வருவாய் நிதியில் ரூ.294.59 இலட்சம் உபரியாக வருமானம் ஏற்படும் எனவும், குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் ரூ. 233.23 இலட்சம் உபரியாக வருமானம் வரும் எனவும், கல்வி நிதியில் ரூ 217.47 இலட்சம் உபரியாக வருமானம் ஏற்படும் எனவும் உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது. 

1) வருவாய் நிதி : இதில் நடப்பு ஆண்டில் (2025-2026) சொத்துவரி, இதர வரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலமாக ரூ. 4529.50 இலட்சம், முத்திரை கட்டணம் மற்றும் கேளிக்கை வரியாக ரூ.575.00 இலட்சம், அரசு மானியம் மற்றும் மாநில பகிர்மான நிதியாக ரூ.6860.00 இலட்சம், 15 வது நிதி குழு மானியமாக ரூ.1500.00 இலட்சம் மற்றும் ஏனைய வருமானங்கள் மூலம் ரூ.3661.59 இலட்சம் என ஆக மொத்தம் ரூ.17126.09 இலட்சம் வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில் நடப்பு ஆண்டிற்காக (2025-2026) சம்பளம் , ஒய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர்பான செலவினங்களுக்கு ரூ. 7817.00 இலட்சம் நிர்வாக செலவினங்களுக்கு ரூ.729.50 இலட்சம், சாலை, கட்டிடங்கள் மற்றும் இதர பராமரிப்பு, இயக்க செலவினங்களுக்காக ரூ.6804.00 இலட்சம், நிதி மற்றும் மற்றும் திட்டமிட்ட செலவினங்களுக்காக ரூ.181.00 இலட்சம், பொது நிதி பங்களிப்புக்காக ரூ.1300.00 இலட்சம் என ஆக மொத்தம் ரூ.16831.50 இலட்சம் செலவாகும் என உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ரூ.294.59 இலட்சம் உபரியாக வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2) குடிநீர் மற்றும் வடிகால் நிதி : நடப்பு ஆண்டில் (2025-2026) குடிநீர் வரியாக ரூ.2130.50 இலட்சமும் பயன்பாட்டு கட்டணமாக ரூ.4202.38 இலட்சமும் இதர வருமானமாகவும் ரூ. 200.00 இலட்சம் என ஆக மொத்த ரூ.6532.88 இலட்சம் வருமானமாக பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில் சம்பளம் மற்றும் ஓய்வூதியர் செலவினங்களுக்கு ரூ.695.35 இலட்சம் குடிநீர் பணி இயக்கம் மற்றும் பராமரிப்பு செலவினத்திற்காக ரூ.1910.00 இலட்சமும், நிர்வாக மற்றும் இதர செலவினங்களுக்காக (பொதுநிதி பங்களிப்பு) ரூ.2094.30 இலட்சமும், நிதி செலவினங்களுக்காக ரூ.1600.00 இலட்சமும் என ஆக மொத்தம் ரூ.6299.65 இலட்சமும் செலவாகலாம் என மதிப்பீடப்பட்டுள்ளது. இதில் உபரியாக ரூ.233.23 இலட்சம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

3) ஆரம்ப கல்வி நிதி : நடப்பு ஆண்டில் (2025-2026) கல்வி வரியாக ரூ. 783.47 இலட்சமும் மற்றும் இதர வருமானமாக ரூ. 27.00 இலட்சம் என ஆக மொத்தம் ரூ.810.47 இலட்சம் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவினங்களுக்கு ரூ.147.00 இலட்சமும், நிர்வாக மற்றும் இதர செலவினங்களுக்கு ரூ.446.00 இலட்சம் 61601 ஆக மொத்தம் ரூ.593.00 இலட்சம் செலவாகும் என தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உபரியாக ரூ. 217.47 இலட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் துணை ஆணையர் சரவணகுமார், மாநகர துணை பொறியாளர் சரவணன், துணை ஆணையாளர்கள் உதவி பொறியாளர்கள் மாநகராட்சி மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பள்ளி மாணவன் தடகளப் போட்டியில்
ரூ.100 கோடி முதலீட்டு இலக்கு: ஸ்டார்ட் அப் சிங்கம் சீசன்-2வில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்பு
பொட்டப்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
கொடி காத்த திருப்பூர் குமரன் அறக்கட்டளை சார்பாக முதல்வருக்கு நன்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

நீர்தேக்கத் தொட்டி, பம்ப் ரூம் ஆகியவற்றை நேரில் ஆய்வு

April 26, 2025
40 Views
புத்தேரி பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
சென்னிதோட்டத்தில் குடியிருப்புக்கு இடையே டாஸ்மாக் கடை; பொதுமக்கள் எதிர்ப்பு
நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தமிழினத்தின் பெரியார் ஐயா பாலபிரஜாபதி அடிகளார்..!நாம் தமிழர் மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account