By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம்
ஈரோடுமாவட்டம்

கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம்

Last updated: October 19, 2024 10:26 am
October 19, 2024
80 Views
Share
SHARE

ஈரோடு அக் 19

தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி)கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் (7 சதவீதம்) ரூ.20 லட்சம் வரை புதிய திட்டமான “கலைஞர் கடன் உதவி” திட்டத்தின் கீழ் நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்கள் அசையா சொத்துக்களை அடமானம் வைத்து இந்த கடன்களைப் பெறலாம். இத்திட்டத்தில் கடன் பெற குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சமாக 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 

இத்திட்டத்தின் கீழ் புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் பயன்பெறலாம். மேலும், உரிமையாளர்கள், பங்குதாரர்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற் கூட்டுறவு அமைப்புகள் சார்ந்த குறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் பயன்பெறலாம்.

இத்திட்டத்தில், ஏற்கனவே தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள், பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்களை விதி முறைகளுக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றிக் கொள்ளலாம்.

ஈரோடு மாவட்டத்தில் சந்தை வாய்ப்புள்ள குறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த தொழில்கள்

 விவசாயம் சார்ந்த தொழில்கள், உணவுப் பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் சார்ந்த தொழில்கள்

 மின் உற்பத்தி மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி தொழில்கள்  கட்டுமான பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில்கள்

தேங்காய் நார் மற்றும் தொடர்புடைய தொழில்கள்

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில்கள்.

ஈரோடு மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள தொழில் உற்பத்தி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு கிளை மேலாளர்‌தாய்கோ வங்கி, பெருந்துறை ரோடு, ஈரோடு மற்றும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் சென்னிமலை ரோடு, என்ற முகவரிக்கு  தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கர தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

984 மருந்தாளுனர்கள் 15 நாட்களில் நியமனம்!
திரௌபதி கோவிலில் தெருகூத்து நாடகம் நடைப்பெற்று
நீதிமன்ற சட்டப் பணிக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம்
கடலூர் – அரியலூர் எல்லைப் பகுதி வெள்ளாற்றில் மணல்கொள்ளை
விவசாயிகள் குறைதீர் நாளில்வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை

September 26, 2024
47 Views
ராஜாக்கமங்கலம் அருகே இரவில் கியாஸ் சிலிண்டர் கசிவு தீயணைப்பு வீரர்கள் சரி செய்தனர்
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account