By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு
திருவண்ணாமலைமாவட்டம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு

Last updated: March 14, 2025 10:01 am
March 14, 2025
53 Views
Share
SHARE

திருவண்ணாமலை மார்ச் 13  

திவ.மலையில் 

மாசி மக தினத்தன்று தந்தையான வல்லாள மகாராஜாவுக்கு தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்வில்  

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு

 

திருவண்ணாமலை மாவட்டம்  பள்ளி கொண்டாப்பட்டு கிராமம் துரிஞ்சலாற்றில் உள்ள கவுதம நதிக்கரையில் மாசி மக  தினத்தன்று அண்ணாமலையாரை மகனாக பாவித்த வல்லாள மகாராஜாவுக்கு அண்ணாமலையார் தீர்த்தவாரி செய்து திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.  

திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகாராஜா, அண்ணாமலையாரின் தீவிர பக்தர். இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் குழந்தை வரம் வேண்டி அண்ணாமலையாரிடம் நின்ற போது தானே குழந்தையாக இந்த பிறவியில் தங்களுக்கு இருப்பேன் என்று தெரிவித்ததாக வரலாறு. வல்லாள  மகாராஜா தனது இல்லற வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தைப்பூச தீர்த்தவாரி தினத்தன்று அண்டை நாட்டின் மீது படை எடுத்து செல்லும் போது வல்லாள மகாராஜா இறந்ததாக அண்ணாமலையாருக்கு தகவல் அளித்ததின் பேரில் ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி மேற்க்கொண்ட அண்ணாமலையார் மேளதாளம் இல்லாமல் கோயிலுக்கு  திரும்பி வந்ததாக ஐதீகம் 

சொல்லப்படுகிறது.

அதைத் தொடர்ந்து 30 ம் நாளான  மாசி  மகம் நட்சத்திரத்தில் திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாபட்டு கிராமத்தில் உள்ள துரிஞ்சலாற்றில் உள்ள கவுதம நதிக்கரையில் வல்லாள மகாராஜாவுக்கு அண்ணாமலையார் திதி கொடுப்பது 200 வது ஆண்டாக இந்த ஆண்டு மாசி மாதம் மகம் நட்சத்திரம் அண்ணாமலையார் வழிநெடுக பக்தர்களுக்கு காட்சியளித்து, தனது தந்தையாக பாவித்த வல்லாள மகாராஜாவுக்கு கவுதம நதிக்கரையில் தீர்த்தவாரி செய்து திதி கொடுத்தார். 

சிவச்சாரியார்கள். சூலத்துடன் முன்று முறை நீரில் முழ்கி பின்னர் சூலத்திற்கு சந்தனம்,பால்,தேன்,விபூதி,மஞ்சள்,இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனையுடன் தீர்த்தவரி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கவுதம நிதிக்கரையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது மறைந்த முன்னோர்களுக்கும் திதி கொடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மேம்பாட்டு பணிகளை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
புட்டுத் திருவிழாவிற்கு மதுரை வந்தார் முருகப்பெருமான்
ஒட்டேரியில் இலவச கண் பரிசோதனை முகாம் .
திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா
500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளை அருகே தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீர் முற்றுகை போராட்டம்: போலீஸ் குவிப்பு

May 9, 2026
62 Views
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட கட்டுமான தொழிற்சங்க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
சாமநகர் பகுதியில் கார் செட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை
அம்பேத்கர் திடலில் இலவச கண் சிகிச்சை முகாம்
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account