By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் தற்காலிக கழிப்பிடத்தை உடனடியாக அகற்றக்கோரி பாஜகவினர் தர்ணா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசியில் தற்காலிக கழிப்பிடத்தை உடனடியாக அகற்றக்கோரி பாஜகவினர் தர்ணா
தமிழ்நாடுதென்காசி

தென்காசியில் தற்காலிக கழிப்பிடத்தை உடனடியாக அகற்றக்கோரி பாஜகவினர் தர்ணா

Last updated: May 15, 2026 1:13 pm
May 15, 2026
32 Views
Share
SHARE

தென்காசி, மே 15 –

தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலய ரத வீதியில் பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசும் தற்காலிக கழிப்பிட அறையை மாற்றக்கோரி பா.ஜ.கவினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி நகராட்சி 30 வது வார்டுக்கு உட்பட்ட அருள்மிகு காசிவிஸ்வநாதர் சுவாமி கோவிலின் ரத வீதியான மேலமாசி வீதியின் வேன் ஸ்டாண்ட் அருகில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆண் மற்றும் பெண்களுக்கு என இரண்டு தற்காலிக கழிப்பிட அறை நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டது.

ஆனால் அந்த தற்காலிக கழிப்பிட அறைக்கு நகராட்சி நிர்வாகம் முறையாக தண்ணீர் வசதி மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ளாததால் மேலமாசி வீதி பகுதிகள் முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதாக கூறப்படும் நிலையில், தற்காலிக கழிப்பிடத்தை அகற்ற வேண்டும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் பா.ஜ.க. உறுப்பினர் கொண்டு வந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று வரை துர்நாற்றம் வீசும் கழிப்பிட அறை அகற்றப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த நகர பா.ஜ.க தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான சங்கரசுப்பிரமணியன் தலைமையில் 30-வது வார்டு பா.ஜ.க. உறுப்பினர் லட்சுமண பெருமாள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் தற்காலிக கழிப்பிடத்தை உடனடியாக அகற்றக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். நகராட்சி அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலிபுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர்மன்ற அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வருகிற 20ம் தேதி தற்காலிக கழிப்பிட அறையை மாற்றி தரப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். 2 மணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் பாஜக மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்கள் சந்திப்பு
“தந்தையின் வழியில் தனையன்” மாற்றுத்திறனாளி குழந்தைக்கு செயற்கை கால் வழங்கி மகிழ்ந்த எம் பி விஜய் வசந்த்
தமிழ்நாடு முதல்வர் விஜய் கையால் ஆணை பெற 4 மாதமாக காத்திருக்கும் அரசால் தேர்வு செய்யப்பட்ட 745 மருத்துவர்கள்
விளாத்திகுளத்தில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மார்கண்டேயன்
திருமலை குமாரசுவாமி திருக்கோவில்அறங்காவலர் குழு தலைவராக அருணாசலம் பொறுப்பேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

ரங்கா தமிழ் தர்ம மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

June 18, 2025
68 Views
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ஏற்பாடு
சாமிதோப்பில் மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி
படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளை அகற்றும் பணி தீவிரம்
குமரன் 93 வது நினைவு நாள் அனுசரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account