By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இடப்பிரச்சினை காரணமாக புளியங்குடியில் காவல் நிலையம் முன்பாக பெண் தீ குளிக்க முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > இடப்பிரச்சினை காரணமாக புளியங்குடியில் காவல் நிலையம் முன்பாக பெண் தீ குளிக்க முயற்சி
தமிழ்நாடுதென்காசி

இடப்பிரச்சினை காரணமாக புளியங்குடியில் காவல் நிலையம் முன்பாக பெண் தீ குளிக்க முயற்சி

Last updated: November 10, 2025 4:49 pm
November 10, 2025
45 Views
Share
SHARE

புளியங்குடி, நவ. 10 –

புளியங்குடியில் இடப்பிரச்சினை காரணமாக காவல் நிலையம் முன்பாக பெண் தீ குளிக்க முயற்சி செய்த சமாபாவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி அம்பேத்கர் 5-ம் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன், விவசாயி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் வைத்திருந்த சுமார் 22 லட்சம் ரூபாய் மாயமானதாக மாரியப்பன் புகார் அளித்த நிலையில், அதனை போலீசார் முறையான விசாரணை செய்யவில்லை என்று கூறி மாரியப்பன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி வள்ளியம்மாள் (43). இவர்களுக்கு சதீஷ் [23] என்ற மகன் உள்ளார். அவர் டிரைவர் வேலை செய்து வருகிறார்.

இவர்கள் அதே பகுதியில் உள்ள கோவிலின் நிலத்தை பல வருடங்களாக குத்தகக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் பயிர் வைப்பது தொடர்பாக வள்ளியம்மாள் தரப்பினருக்கும், அவரது உறவினர்கள் வேலுச்சாமி, கணேசன், சொக்கன் இடையே தகராறு ஏற்பட்டது. இது பற்றி புளியங்குடி காவல் நிலையத்திலும் இரு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவத்தன்று வேலுச்சாமி, கணேசன், சொக்கன் ஆகிய 3 பேர் சேர்ந்து வள்ளியம்மாள் பயிர் வைத்துக்கொண்டிருந்த விவசாய நிலத்தில் அவர்கள் விவசாயம் செய்ய முயன்றனர். இதனால் மன வேதனை அடைந்த வள்ளியம்மாள் நேற்று புளியங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அப்போது அவர் திடீரென போலீஸ் நிலையம் முன்பு தான் வைத்து, கொண்டு வந்திருந்த மண்எண்ணை கேனை திறந்து தலையில் மண் எண்ணையை ஊற்றினார்.

தொடர்ந்து அவர் உடலில் தீ வைக்க முயன்ற நிலையில் போலீசார் பார்த்து ஓடி வந்து அவரது உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். தொடர்ந்து அவர் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். புகார் அளிக்க வந்த நிலையில், போலீஸ் நிலையத்தின் முன்பே பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி உறுதி
கோவை விமான நிலையத்தில் தவெக எம்.எல்.ஏ சுகுமார் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் செய்தியாளர் சந்திப்பு
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் SIR வேண்டாம் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
ஆவுடைய பொய்கை தெப்பம் சீரமைக்க தடையில்லா
மண்டைக்காடு அருகே பைக்கில் பயணம் செய்த பெண் மீது குத்திய மூங்கில் கழை: போலீஸ் வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு

May 28, 2025
39 Views
சைதை ( மேற்கு) பகுதி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
நாகர்கோவிலில் குழந்தைகள் நடைபயண பேரணி; கலெக்டர் துவக்கி வைத்தார்
மதுரையில் அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதித்து ஆலோசனை வழங்கிய மாநகர போக்குவரத்து காவல் துறை
77 வது வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account