By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி வேட்டியம்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை; எம்எல்ஏ அசோக்குமார் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி வேட்டியம்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை; எம்எல்ஏ அசோக்குமார் திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி வேட்டியம்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை; எம்எல்ஏ அசோக்குமார் திறந்து வைத்தார்

Last updated: October 4, 2025 7:43 pm
October 4, 2025
43 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, அக். 4 –

கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை சாலையில வேட்டியம்பட்டி அடுத்த ராயக்கோட்டையான் கொட்டாயில் 246 குடும்பத்தினர் ரேஷன் பொருட்களை வாங்க தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆபத்தான முறையில் பயணித்து வேட்டியம்பட்டி கிராமத்தில் வாங்கி வந்தனர். இதையடுத்து அக்கிராமத்திற்கு சென்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம், ராயக்கோட்டையான் கொட்டாயில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்துத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து எம்.எல்.ஏ., சட்டசபையில் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன்பேரில், பகுதி நேர ரேஷன் கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து இன்று பகுதி நேர ரேஷன் கடையை எம்.எல்.ஏ அசோக்குமார் திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி குறைகளைக் கேட்டார். அப்போது கிராமத்திற்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும். ஆலமரம் பகுதியில் மயானம் அமைத்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எம்.எல்.ஏ அசோக்குமார் வாக்குறுதி அளித்தார்.

நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சூர்யா, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் தாபா வெங்கட்ராமன், மாவட்ட மாணவரணி முருகன், கிளை செயலாளர் ராஜவேல், கோவிந்தன், ரவிக்குமார், குமார், ரஞ்சித் குமார், தனபால், லட்சுமணன், ராஜேஜ், ரமேஷ், சாவடி, திம்மராயன், சின்ராஜ், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை அருகே அம்மன் கோயில் முன்பு போராட்டம்
முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
வி.மாதேப்பள்ளி ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100% சதவீத தேர்ச்சியுடன் பள்ளி மாணவர்கள் சாதனை
பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள்
பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை எம்பி ஆறுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

ராஜேஷ்குமார் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை

April 26, 2025
37 Views
ஊத்தங்கரை அருகே மண் திருட்டு; தாசில்தாரிடம் சமூக சேவகர் மனு
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.94 குறிஞ்சி நகரில்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகைக்கு குவிந்த மனுக்கள்
கோயில் முன்பு போராட்டத்திற்கு குவிந்த இந்து முன்னணியினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account