By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முருகப்பெருமானை வழிபட்ட பக்தர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > முருகப்பெருமானை வழிபட்ட பக்தர்கள்
கிருஷ்ணகிரிமாவட்டம்

முருகப்பெருமானை வழிபட்ட பக்தர்கள்

Last updated: February 12, 2025 11:21 am
February 12, 2025
65 Views
Share
SHARE

போச்சம்பள்ளி அடுத்த அகரம் பால தண்டாயுதபாணி முருகன் கோவில், தைப்பூச திருநாள், வெகுவிமர்சை. சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த முருகப்பெருமானை வழிபட்ட பக்தர்கள்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த பால தண்டாயுதபாணி திருகோயில்களில் தைப்பூசத் திருநாள், மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.இன்று, முருகப்பெருமானின், ஆறுபடை வீடுகள் உட்பட, உலகெங்கும் உள்ள முருகப்பெருமான் திருக்கோயில்களில், தைப்பூசத் திருநாள், கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி, அகரம் பால தண்டாயுதபாணி கோவில், திருக்கோவில் உள்ளிட்ட போச்சம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேல்முருகன் திருக்கோவிலில், தைப்பூசத் திருநாளை ஒட்டி, சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன.முன்னதாக, மூலவர் முருகப்பெருமானுக்கு, அதிகாலை முதலே, பால், தயிர், வெண்ணெய், மஞ்சள், குங்குமம், சந்தனம், திருநீறு, பன்னீர் உள்ளிட்ட, திரவியங்களை கொண்டு, சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.தொடரந்து,மூலவர் முருகப்பெருமானுக்கு, மலர்களாலும், சந்தனத்தாலும், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னர், வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, சந்தனகாப்பு மலர் அலங்காரத்தில், எம்பெருமான் முருகன், காட்சி அளித்தார்.அப்போது, முருகப்பெருமானுக்கு, பஞ்சமுக தீப மகா மங்கள ஆரத்தி தீபாராதனை காட்டப்பட்டது. இதனை ஒட்டி, ஏராளமான பக்தர்கள், திருக்கோவில் , சிறப்பு வழிபாடுகள் நடத்தினார்கள்.இதில், கோவில் பரம்பரை தர்மகர்த்தா தண்டபாணி குடும்பத்தினர் தலைமையில் மற்றும் கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், கலந்து கொண்டு, எம்பெருமான் வேல்முருகனை, வழிபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது
அதிமுக பொதுசெயலாளருக்கு அழைப்பு
புதுக்கடை அருகே கூலி தொழிலாளி தூக்கில் இறந்த நிலையில் பிணம் மீட்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் தேர்வு
தருமபுரி ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

April 27, 2025
54 Views
தொடர்மழை காரணமாக எட்டயபுரம் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
கோவையில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் அதிரடி சோதனை– “CASO” ஆபரேஷன் மூலம் 26 பேர் கைது
தருமபுரியில் 79-வது சுதந்திர தின விழா
பள்ளம் லூர்து காலனியில் வேலை செய்யும் பொழுது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தவர் பரிதாப பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account