By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன் தம்பி மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன் தம்பி மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன் தம்பி மீது வழக்கு

Last updated: March 6, 2026 6:01 pm
March 6, 2026
73 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 6 –

நாகர்கோவில் கீழராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (32) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தேவி (28). இவர் தட்டான்விளை பகுதியை சேர்ந்த விஜயகுமாரி என்பவருக்கு ரூ. 1 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை விஜயகுமாரி முறையாக திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது.

இந்த விவரம் குறித்து விஜயகுமாரி தனது மகன்கள் ஆன சுபாஷ் (26), அஜய் கண்ணன் (24) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் தேவியிடம் தகராறு செய்து அவதூறு பேசி உள்ளனர். இது குறித்து தேவி தனது கணவர் அஜித்திடம் கூறியுள்ளார். இதை கண்டிக்கும் வகையில் சுபாஷ், அஜய் ஆகியோரை சந்தித்து அஜித் கேட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் நேற்று முன்தினம் மாலையில் தட்டான் விளை என்ற பகுதியில் அஜித் வரும் போது, சுபாஷ் மற்றும் அஜய் கண்ணன் ஆகியோர் சேர்ந்து தகராறு செய்து இரும்பு கம்பியால் அஜித்தை தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

புகாரின் பேரில் நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் அஜய் கண்ணன் மீது கோட்டார், நேசமணி நகர் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. குற்ற பதிவேடு பட்டியலில் ‘சி’ பிரிவில் அவர் உள்ளார். அதுபோல் படுகாயம் அடைந்த அஜித் மீதும் வழக்குகள் உள்ளன அவரும் சரித்திர பதிவேடு பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

விவிடி சிக்னல் பகுதியிலிருந்து புதிய வடிவமைப்பில் பாலம் கட்டப்படும்: சமூக நலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான‌ கீதாஜீவன் தெரிவித்துள்ளார்
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்ட பணிகள் குறித்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு
2024 ஆம் ஆண்டில் சுமார் 60,900 விபத்துகள்: 18,500 பேர் உயிரிழப்பு: எஸ்.பி.ஸ்டாலின் தகவல்
திருச்சி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை: கால் விரல்களை கடித்துக் குதறிய எலிகள்: மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காரணமா?
பரளியாறு வனப்பகுதியில் புலி; தொழிலாளி ஓட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பளுகலில் நர்சு கணவர் மர்மமாக உயிரிழப்பு

September 15, 2025
45 Views
ஶ்ரீமந்தை அம்மன் கோவில் குடமுழுக்கு கும்பாபிஷேகம் விழா
திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி
0% ஜிஎஸ்டி அமல்; இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கொண்டாட்டம்
மயான நிலத்திற்கு சொந்தமான 99 சென்ட் ஆக்கிரமிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account