By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பளுகலில் நர்சு கணவர் மர்மமாக உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பளுகலில் நர்சு கணவர் மர்மமாக உயிரிழப்பு
கனஂனியாகுமரி

பளுகலில் நர்சு கணவர் மர்மமாக உயிரிழப்பு

Last updated: September 15, 2025 1:18 pm
September 15, 2025
51 Views
Share
SHARE

களியக்காவிளை, செப். 15 –

பளுகல் அருகே கண்ணுமாமுடு புத்தன் வீடு பகுதியை சார்ந்தவர் விஷ்ணு பிரசாத் (47). இவர் பழைய ரப்பர் சீட் வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாறசாலையில் நர்சாக பணி புரிந்து வருகிறார். விஷ்ணுபிரசாத்க்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி ரப்பர் சீட் கடை திறக்காமல் இருந்து வந்துள்ளார். ஆகவே கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நர்சு சுஜா (42) வழக்கம் போல் காலை எட்டு மணிக்கு பாறசாலையில் நர்சு வேலைக்கு சென்றுள்ளார். மாலை ஐந்து மணிக்கு வந்து பார்த்த போது விஷ்ணு பிரசாத் வீட்டு வராந்தாவில் மூச்சின்றி படுத்து கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு காரக்கோணம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து பளுகல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மும்பை – குமரி இடையே கோடைகால சிறப்பு ரயில்
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு ரூ.29 லட்சத்தில்
பேச்சிப்பறை மலைவாழ் மக்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
புதுக்கடை அருகே மனைவியின் கல்லறை தோட்டத்தில் விழுந்த முதியவர் உயிரிழப்பு
குவாரி உரிமையாளர்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு; அதிரடி காட்டிய எஸ்.பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

விபத்தில் காயமுற்றவர்களை நேரில் சென்று ஆறுதல்

March 30, 2025
68 Views
உலக யோகா தினத்தை முன்னிட்டு யோக பயிற்சி
முன்னாள் முதலமைச்சர் அதிமுக ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா!!
காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற்றுமை நடை பயணம்
மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account