By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜனநாயக முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > ஜனநாயக முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்மாவட்டம்

ஜனநாயக முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Last updated: December 28, 2024 3:07 pm
December 28, 2024
66 Views
Share
SHARE

திருப்பூர் டிச. 28 சொத்து வரி உயர்வு தொழில்வரி உயர்வு குடிநீர் வரி மின் கட்டண உயர்வு குப்பை வரி என பல்வேறு வரி விதிப்பிற்கு மாநகராட்சி நிர்வாகத்தை  கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் இப்ராஹிம் பாதுஷா கண்டன உரையாற்றினார். மாநகர் மாவட்ட செயலாளர் அபுதாஹிர் தலைமை தாங்கினார் தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தேமுதிக எஸ்டிபிஐ இந்திய தேசிய லீக் கட்சி முக்குலத்தோர் தேசிய கழகம் அனைத்து வியாபாரிகள் சங்கம் பசும்பொன் பக்தர்கள் பேரவை உள்ளிட்ட கட்சி மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஜனநாயகம் முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளர் பிரகாஷ், தலைமை நிலைய செயலாளர் பாரூக், அமைப்பு செயலாளர் விஷ்ணு லட்சுமணன் ஆலோசகர் சவிதா ராணி அமைப்பாளர் மோகன்ராஜ் துணை அமைப்பாளர் ஹசீனா பேகம் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய பகுதி கழகப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே மாணவிக்கு காதல் தொல்லை; வாலிபருக்கு வலை
குலசேகரம் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக தவெக பிரமுகர் கைது
மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்
கன்னியாகுமரியில் சர்வதேச கருத்தரங்கம்
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தென் தாமரைகுளம் அருகே லோடு ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

May 25, 2026
43 Views
மாணவர்களின் தனித் திறன்களை மேம்படுத்தநீலகிரி ஏற்காட்டில் கோடை கொண்டாட்டசிறப்பு பயிற்சி
சட்டமன்றத் தொகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கை
இருசக்கர வாகன விபத்துகளுக்கு போதை பழக்கங்களை
மாணவர்களின் தமிழ்நாடு அரசு பணி கனவை நனவாக்கும் சங்கர் ஐஏஎஸ் அகாடெமி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account