கிருஷ்ணகிரி அக் 31: கிருஷ்ணகிரி மாவட்ட மீடியா கிளப் பத்திரிகையாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், ஊத்தங்கரை தொகுதி பொறுப்பாளர் எம்.ஆர். ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் விமலா ஆகியோர் தீபாவளி இனிப்பு, காரம், பட்டாசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.


