By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜாக்டோ ஜியோ பழைய ஓய்வூதியம் நிறைவேற்றிட
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஜாக்டோ ஜியோ பழைய ஓய்வூதியம் நிறைவேற்றிட
இராமநாதபுரம்

ஜாக்டோ ஜியோ பழைய ஓய்வூதியம் நிறைவேற்றிட

Last updated: April 27, 2025 2:06 am
April 27, 2025
57 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஏப்.23-

தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் பேரணி நடைபெற்றது. 

ராமநாதபுரம் அண்ணா சிலை முன்பாக துவங்கிய ஜாக்டோ ஜியோ பேரணியை வருவாய்த்துறை நிர்வாகி காசிநாதன் துரை துவக்கி வைத்தார். 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவ பாலன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாவட்டத் தலைவர் முருகேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் அப்துல் நஜ்முதீன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் பூப்பாண்டியன் 

 

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை அமல்படுத்த கோரி முன்னாள் மாவட்ட செயலாளர் சேகர் பேசினார். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் மாரிசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ராபர்ட் ஜெயராஜ்,  முத்து முருகன்,  அங்கன்வாடி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகேஸ்வரி உள்பட கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணி அண்ணா சிலை முன்பாக துவங்கி வண்டிக்காரர் தெரு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக வந்து அரண்மனையில் பேரணி நிறைவடைந்தது. அரண்மனையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவபாலன் கோரிக்கைகளை விலக்கிப் பேசி பேரணியை நிறைவு செய்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பையும் பணமும்
ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம்
இராமநாதபுரம் சட்டமன்ற பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு குறித்து திங்க் கேஸ்நிறுவனம் மண்டல தலைவர் அழகு ராஜன் விளக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம்

January 10, 2025
89 Views
குடிநீர் விநியோகம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆய்வு
திருச்சியில் பி.எப் குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு
கோபி அருகே போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி – விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account