By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு
இராமநாதபுரம்மாவட்டம்

ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு

Last updated: October 16, 2024 10:05 am
October 16, 2024
65 Views
Share
SHARE

போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை கூட்டம்

 

 

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன் மற்றும் முத்துராமலிங்கம் ஆலோசனை வழங்கினர்

 

போகலூர், அக்.16-

 

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கண்மாய்கள் குளங்கள் ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி தேவையான முன்னேற்பாடுகளை துரிதமாக செய்து வருகின்றனர். பாதுகாப்பு குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

போகலூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன் மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோர் வருவாய் துறை, காவல்துறை,  சுகாதார துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட துறை அலுவலர்களை வரவழைத்து வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.

மேலும் 

வடகிழக்கு மருவமழை காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விபரங்களை உரிய படிவங்களில் தினமும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து துறை  அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த, துறையின் மூலம் பயன்பெறும் பொதுமக்கள் அனைவரும் TN SMART Mobile app-ஐ அவர்களது செல்லிடைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும், அனைத்து துறையினரும் வடகிழக்கு பருவமழை காலத்தில், கனமழை, வெள்ளம், புயல் ஏற்படின் அதனை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளுடன் எப்பொழுதும் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினர்.

இதுதவிர 

வைகை ஆற்றின் ஓரம் உள்ள கிராம ஊராட்சிகள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

அத்துடன் 

அணையில் இருந்து உபரிநீரை வெளியேற்றும்போது, வழியோரக் கிராமங்களில் தகுந்த முன்னறிவிப்பு செய்து, தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். ஆறுகள், குளங்கள், நீர் செல்லும் கால்வாய் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக அடைப்பதற்கு போதுமான சவுக்கு கட்டைகள் மற்றும் மணல் மூட்டைகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். படகுகள், கட்டுமரம் மற்றும் படகு இயக்குபவர்கள், நீச்சல் வீரர்கள் ஆகியோர்களை அவசர காலத்தில் பயன்படுத்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்து வாய்க்கால்களை துார்வாரிட வேண்டும். கழிவுநீர் செல்லும் கால்வாய்களிலும், சிறு பாலங்களின் இருபுறமும் அடைப்பு ஏற்படாதவாறு சுத்தம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்று போகலூர் ஊராட்சி ஒன்றியம் ஆணையாளர் மணிவண்ணன் கூறினார்.

கூட்டத்தில் மேலாளர் ராஜு உட்பட ஊராட்சி ஒன்றியம் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இது ஒரு புறம் இருக்க 

ஊராட்சி ஒன்றிய சேர்மன் சத்யா குணசேகரன் துணை சேர்மன் பூமிநாதன் ஆகியோர் போகலூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மழை நீரால் பாதிக்கப்படும் என்று கண்டறியபட்ட ஊர்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட்டு அந்த பகுதியில் எந்த நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி உள்ளனர்.

தற்போது ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்து உள்ளனர்.

ஒவ்வொரு ஊராட்சி தலைவர்கள் செயலாளர்களிடமும் பாதுகாப்பை உறுதி செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் அருகே திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள்
வி.கைகாட்டி அருகே தேளூர் கிராமத்தில் 3 வீடுகளில் திருட முயற்சி
திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க போராட்டத்திற்கு
அக்ரகாரம் ஊராட்சியில் புதிய தார் சாலை வசதி ஏற்படுத்தி தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! கண்டு கொள்ளாத நிர்வாகம் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

உணவு கூடத்திற்கு 5 மின்விசிறிகள்

December 26, 2024
44 Views
பாரதத்தின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு
202 கிலோ கிராம் குட்கா பறிமுதல். இருவர் கைது
வேல்ஸ் குளோபல் பள்ளியை சேர்ந்த 107 மாணவர்கள் உலகசாதனை
பொது கழிப்பறைகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account