By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > 2 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி சாதனை
சென்னைமாவட்டம்

2 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி சாதனை

Last updated: June 30, 2024 9:44 am
June 30, 2024
193 Views
Share
SHARE

சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கானா சபாவில்

ஆனந்தமயா நாட்டியாலயா பள்ளி மாணவி ஆ.ருக்ஸானாவின் பரதநாட்டியம் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கு மாணவியின்  குருவும்  ஆனந்தமயா நாட்டியாலயாவின் இயக்குனருமான டாக்டர் ஆர்த்தி கார்த்திகேயன் ஏற்பாட்டில் சிறப்பாக அரங்கேற்றம் நடைப்பெற்றது.

 

இதில் மாணவி ருக்ஸானா கலந்து கொண்டு தொடர்ந்து 2 மணி நேரம் பல்வேறு பாடல்களுக்கு சிறப்பாக அரங்கேற்றம் செய்து அசத்தினர். 

 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற  ஒய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் மற்றும்

இந்தியாவின் கலாச்சாரத்திற்கான உலகளாவிய தூதரும் 

கலைமணி  கலை இளையமணி  டாக்டர். ஜே. அரவிந்த் குமார் ஆகியோர் கலந்து கொண்டு அரங்கேற்றம் செய்த மாணவிக்கு ஸ்டார் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் விருது வழங்கி கவுரவித்தனர். 

 

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்  பேசுகையில்   

இந்த பரதநாட்டியம் நிகழ்ச்சியில் பாடல்கள் முழுவதும் எல்லாருக்கும் புரியும் வகையில் தமிழ் பாடல்களை பாடியது பாராட்டுகுரியது. ஒவ்வொரு மாநிலத்திற்கு என்று ஒவ்வொரு நடன கலையை பாரம்பரிய கலையாக உள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் பாரம்பரிய கலையாக பரதநாட்டியம் விளங்குகிறது. இந்த பரதநாட்டியம் நடன கலையை அனைத்து தரப்பினருக்கும் நாம் எடுத்து செல்ல வேண்டும் என்று  பேசினார்.

 

அதனைத் தொடர்ந்து மாணவி  ருக்ஸானா செய்தியாளர்களிடம் கூறும்போது, 5 வயதில் இருந்து தான் பரதநாட்டியம் கற்று வருவதாகவும் இடையில் சிறிது காலம் விடுபட்டாலும் தொடர்ந்து எனது குரு

ஸ்ரீமதி டாக்டர் ஆர்த்தி கார்த்திகேயன் கற்று கொடுத்த பயிற்சியால் தான், நான் அரங்கேற்றத்தை சிறப்பாக முடித்தாக மாணவி தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியின் போது ஆனந்தமயா நாட்டியாலயா பள்ளியின் மாணவிகள் மற்றும் மாணவி ருக்ஸானாவின் பெற்றோர் உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

போட்டியில் 51 ஜோடி மாடுகள் பங்கேற்பு
திண்டுக்கல்லில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பவள விழா கொடி ஏற்று விழா!
மதுரையில் ஸ்டாலின் வரும் சாலைகள் எல்லாம் பளீச்,பளிச்சாக உள்ளது ஆனால் மக்கள் செல்லும் பாதை குண்டும் குழியுமாக உள்ளது
விளாத்திகுளத்தில் ரூ.36.77 லட்சம் மதிப்பில் புதிய திட்டங்கள்
நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி 2-ம் ஞாயிறு; குமரி, கேரளா பக்தர்கள் வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

போதைப்பொருள் வாங்க “Code word” ? – நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ்அப் சாட்டிங் குறித்து விசாரணை

June 28, 2025
73 Views
ஆன்லைன் வர்த்தகம் மக்களுக்கு வரமா ? வருத்தமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம்
தமுமுக சார்பாக இரத்ததான முகாம்!
கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
களப்பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account