By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
திருநெல்வேலிமாவட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

Last updated: February 28, 2025 11:20 am
February 28, 2025
131 Views
Share
SHARE

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எம்எல்ஏ ராஜா எம்பி ராணி ஸ்ரீகுமார் பங்கேற்பு/

 

சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக  சார்பில் செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட அமைத்தலைவர் பத்மநாதன் தலைமையில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி சிரிக்குமார் தலைமை செயற்குழு உறுப்பினர் யுஎஸ்டி சீனிவாசன் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் தொகுதி பொறுப்பாளர் ராமஜெயம் மாவட்ட துணை செயலாளர் மனோகரன் புனிதா மாவட்ட பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ பேசுகையில் இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் திராவிடம் ஆடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பாக கொண்டாட வேண்டும் மேலும் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தெருமுனை கூட்டங்கள்நடத்தி டவும் பள்ளிக்கல்வித்துறைக்கு மும்மொழிக் கொள்கையை ஆதரித்தால் தான் நிதி தர முடியும் என்று மத்திய அரசு கூறுவதை கண்டித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கவும் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் முதல்வர் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் நோயாளிகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கவும் ரத்தம் தான முகாம் நடத்திடவும் மனநலம் குன்றியோர் பள்ளிகளில் சிறப்பு உணவுகள் வழங்கிடவும் சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் பெண்களுக்கு கோல போட்டிகள் நடத்திட வேண்டியும் ஏற்பாடுகளை தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பாக செய்திடவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாவட்ட அளவிலான கபாடி போட்டி
2024 ஆண்டில் சேர்ந்த புதிய மாணவர்களுக்காண அறிமுக விழா
கிருஷ்ணகிரியில் பேரிடர் மீட்பு பணிகள் ஒத்திகை நிகழ்ச்சி
21 இளைஞர்களுக்கு அந்நிறுவனங்களில் பணிபுரிவதற்கான ஆனை
புதுக்கடையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

July 7, 2025
53 Views
ஓசூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாராயண இ-டெக்னோ பள்ளி மாணவர்கள் படைப்பாற்றல் சாதனை
மாரடைப்பால் லோகோ பைலட் உயிரிழப்பு
ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சென்டர் மீடியன் லைட்
கனமழையால் மீன்பிடி தொழில் முடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account