By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சோனா கல்வி நிறுவன விளையாட்டு விழா 2025
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சோனா கல்வி நிறுவன விளையாட்டு விழா 2025
சேலம்

சோனா கல்வி நிறுவன விளையாட்டு விழா 2025

Last updated: April 16, 2025 7:41 pm
April 16, 2025
35 Views
Share
SHARE

சேலம் தியாகராஜர் பாலிடெக்னீக் சோனா தொழில்நுட்பம் மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்களுக்கான விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைப்பெற்றது. சோனா கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் திரு.தியாகுவள்ளியப்பா தலைமை வகித்தார்.
முன்னதாக கல்லூரியின் விளையாட்டு துறை இயக்குனர்கள் சௌந்தராஜன், ஸ்ரீதரன், அனிதா ஆகியோர் இந்த ஆண்டிற்கான விளையாட்டு அறிக்கையை சமர்பித்தனர். விழாவில் முதன்மை விருந்தினராக இந்திய தேசிய கபடி அணியின் முன்னாள் உறுப்பினர் திரு.கணேசன், மற்றும் தமிழ்நாடு காவல் துறை துணை காவல் ஆய்வாளர் துர்காதேவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இதனைத் தொடர்ந்து சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு சோனா கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் திரு.தியாகுவள்ளியப்பா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். மண்டல, மாநில, அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான பழுதூக்குதல், சதுரங்கம், கைப்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், பிரிவுகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கும் சூழற்கோப்பை வழங்கப்பட்டது. மேலும் கல்லூரியில் பணிப்புரியும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சோனா கல்வி குழுமத்தின் இயக்குனர் வீ.கார்த்திகேயன், முதல்வர்கள் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், ஜீ.எம்.காதர்நவாஷ், ஏ.கனகராஜ் மற்றும் இ.ஜெ.கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை விளையாட்டு துறை இயக்குனர்கள், சௌந்தராஜன், ஸ்ரீதரன், அனிதா உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள்
பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராசர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது
இலக்கை தாண்டி தலைவருக்கு பெரும் மகிழ்ச்சி
ஆட்டோ ஓட்டுநர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

October 11, 2024
52 Views
இந்திய வரலாறு மறு வடிவமைப்பு அவசியத்தை உணர்த்தும் இ’ஹிஸ்டரி ஆஃப் இதிஹாஸ் திரைப்படம்
முதுமலை யானை பாகன்களுக்கு வீடு
விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை
திற்பரப்பில் தண்ணீர் இன்றி பாறையாக அருவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account