By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவாரூர் > மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
திருவாரூர்மாவட்டம்

மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு

Last updated: February 14, 2025 10:30 am
February 14, 2025
75 Views
Share
SHARE

திருவாரூர் திரு.வி.க. அரசு கலை கல்லூரி   மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  திடீர் ஆய்வு

 

 

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. அரசு கலை கல்லூரி அருகிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலன் மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன்  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 

இவ்விடுதியில் அறைகளின் சுகாதாரம் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், குடிநீர் வசதி குறித்தும், விடுதியிலுள்ள தொலைக்காட்சி சரியான முறையில் இயங்குகிறதா என மாணவர்களிடம் கலந்துரையாடி நன்றாக படிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவுறுத்தினார்கள். மேலும், குளியலறை, கழிவறை தூய்மை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

 

விடுதியிலுள்ள மாணவர்களின் வருகையினை முறையாக கண்காணிக்கவேண்டுமெனவும், மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டுமெனவும் விடுதியில் பணிபுரியும் ஊழியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவுறுத்தினார்.

இவ்ஆய்வில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உடனிருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் போக்குவரத்து காவல்துறை அதிரடி
சென்னிமலையில் சிறுத்தையின் நடமாட்டம் டிரோன் மூலமாக கண்காணிப்பு
விவகாரத்து பெற்றுத் தருவதாக கூறி ரூ 13 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவனின் உறவினர்கள்
“சமத்துவ நாள்” உறுதிமொழி
ஜூவல்லர்ஸ் 6 – ஆம் ஆண்டு துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

சென்னையில் கிராண்டீஸ் இன்ஸ்டியூட் கைபேசி, மடிகணிணி தொழில்நுட்ப பயிலகம் புதிய கிளை திறப்பு விழா

May 27, 2026
23 Views
எஸ் எம் ஆர் வி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சி
மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா பங்கேற்பு
64 பைரவர் ஓமம், 108 சங்கு அபிஷேகம்,108 பால்குடம் அபிஷேகம்
கணிப்பாய்வு அலுவலர் டாக்டர் வள்ளலார் ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account