By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகளை 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகளை 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகளை 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்

Last updated: May 24, 2025 4:51 pm
May 24, 2025
74 Views
Share
SHARE

தஞ்சாவூர்.மே 21.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை வருகிற 31ஆம் தேதிக் குள் முடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடைமடை வரையிலும் அனைத்து பிரிவு நீர் நிலைகளிலும் தண்ணீர் செல்ல வேண்டும், என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு தூர்வாரும் பணி நடை பெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் கிளை ஆறுகள், பாசன வாய்க்கால்கள், வடிக்கால்கள் என 1379.18. கி.மீ தொலைவிற்கு ரூபாய் 26.20 கோடி யில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது
தஞ்சாவூர் அடுத்துள்ள பள்ளியக்ரஹாரம் சுங்கான் திடல் அருகே வாழைப்பூ வடிக்கால் வாய்க்கால் ரூபாய் 7 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது
6 கி.மீ தூரம் உள்ள இந்த வாய்க்கால் எந்திரம் மூலம் தூர்வாரப்படுவதை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
இந்த ஆய்வின் போது பொதுப்பணி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், வெண்ணாறு உதவி செயற்பொறி யாளர்கள் சித்ரா, விவேகானந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணியை விரைந்து தரமான முறையில் மேற்கொள்ள வேண்டும் தற்போது வரை 70 சதவீத தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன மீதமுள்ள பணிகளை யும் விரைந்து வருகிற 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவிலில் ரூபாய் 48 லட்சத்து 62 ஆயிரம்
ரூபாய் 3,500 கோடியில் திட்டம்
ஜல்லிக்கட்டு காளை முட்டியதால் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேர் பயன்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் மகாசிவராத்திரி விழா
ராஜராஜ சோழன் சதய விழா பந்தகால் முகூர்த்த விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வாடிப்பட்டி பகுதியில் தொடரும் திருட்டு வழிப்பறி; இரவு போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

August 11, 2025
55 Views
புளியமரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம்
காருண்யா அறக்கட்டளை நிறுவனர் சமூக ஆர்வலர்
சிவகங்கையில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account