By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காதில் பூ வைத்து நூதன முறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > காதில் பூ வைத்து நூதன முறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடுமாவட்டம்

காதில் பூ வைத்து நூதன முறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Last updated: September 27, 2024 9:27 am
September 27, 2024
80 Views
Share
SHARE

ஈரோடு செப் 26

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் ஈரோடு காளை மாடு சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பேர் கலந்துகொண்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

 மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில 

தலைவர் வடிவேல் சுந்தர் வரவேற்றார். மாநில துணை அமைப்பாளர் தினேஷ் பாபு முன்னிலை  வகித்தார் இதில் மாநில செயலாளர் சண்முக பிரியா ,பொருளாளர் ஹரிஹரசுதன் அமைப்பாளர் ஸ்ரீதரன் பொறுப்பாளர் ஏகாம்பரம், ஊடக பிரிவு செயலாளர் சிவக்குமார் மகளிர் அணி செயலாளர் சுகுணா தேவி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கூறியதாவது  2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் 11 ஆண்டுகளாக பணியின்றி அடிப்படை வாழ்வதாரம் இழந்து தவிக்கும் 40 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் அல்லல்பட்டு வருகிறோம் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இதுவரை தமிழகம்  முழுவதும் 70 க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம் ஆனால் இதுவரை தீர்வு காணப்படவில்லை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் மீண்டும் இன்னொரு நியமன

 தேர்வு என்ற நடைமுறை இந்தியாவில் மட்டுமே  பின்பற்றப்படுகிறது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்களை பாதிக்கும் அரசாணை எண் 149 போட்டி தேர்வை

 முற்றிலும் அகற்ற வேண்டும் தி மு க தேர்தல் அறிக்கை 177 ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும் முறைசாரா பணியாளர்களாக முற்றிலும் வாழ்வாதாரம் இழந்து

தவிக்கும் 

பாதிக்கப்பட்ட 4000 ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் தொகுப்பு ஊதியத்திலாவது  பணியமர்த்திட வேண்டும் 

இவ்வாறு  அவர் கூறினார் .

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது காதுகளில் பூ வைத்து நூதன முறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
கொரோனா தொற்று காலங்களில் தூய்மை பணியாளர்களின் பங்கு மகத்தானது; நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.வி.மோகனசந்திரன்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் திறப்பு
ஆனைமலை பேரூராட்சி, 7 வது வார்டில் பூப்பொங்கல், உழவர் திருநாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ரூ.3 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 2 இலட்சம் நாட்டின மீன்குஞ்சுகள்

September 27, 2024
158 Views
உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி
கொலையாளிகள் கைது தனிப்படை போலீசாருக்கு பாராட்டு
டீசல் பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு விழா
காவல்துறைக்கு மக்கள் மீது உள்ள அக்கறை கூட மாநகராட்சிக்கு இல்லை; பொதுமக்கள் வேதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account