By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

Last updated: February 3, 2025 10:21 am
February 3, 2025
50 Views
Share
SHARE

தருமபுரியில் நூறாண்டுகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளின்அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பிக்கனஅள்ளி, ஜிட்டாண்ட அள்ளி, மகேந்திரமங்கலம், அண்ணாமலைஅள்ளி, ஐக்கசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள சுமார் 40 கிராமங்களில் ஏறத்தாழ 2,000 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள விவசாயிகள் சுமார் 5,000 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்து வருகிறனர். மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் இந்த விவசாயிகள் 100 ஆண்டுகளாக அங்குள்ள பகுதியில் பல தலைமுறைகலாளக விவசாயம் செய்து வருகிறன்றனர். இவர்களுக்கு வேறு வாழ்வாதாரம் ஏதுமில்லை. அது மட்டுமில்லாமல் விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் மின் இணைப்பு, குடிநீர் வசதி, ரேஷன் கடை, பள்ளிக்கூட வசதி, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என குடிமக்களுக்கு செய்து தரவேண்டிய அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. 

நூற்றாண்டு காலம் ஐந்து தலைமுறையாக விவசாயிகள் மற்றும் குடும்பங்களின் உழைப்பு இந்த நிலத்தில் செலுத்தப்பட்டு காடு மேடாக இருந்ததை பன்படுத்தி விளைநிலங்காளாக மாற்றியுள்ளனர். இந்நிலையில் 1988-ல் சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் நிலங்களை வருவாய் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்து விட்டதாக கூறி விவசாயிகளை வனத்துறையினர் வெளியேற்ற முயற்சித்துவருகினறனர். மாமரங்களுக்கு வரி கட்ட வேண்டும் என நிர்பந்தம் செய்கிறனர். 2006-ம் வருடம் நிறைவேற்றப்பட்ட பாரம்பரியமாக வனத்தை சார்ந்து வாழும் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வன உரிமைச் சட்டம் 2006, பிற சமுதாய மக்களுக்கும் வழங்கியுள்ள உரிமைகளின் படி அவர்களுக்கு நிலப்பட்டா வழங்க வழிவகை செய்யவேண்டும். 

 

அதோடு வன உரிமை சட்டம்-2006 தெளிவான உரிமைகளை விவசாயிகளுக்கு வழங்கி இருக்கிற நிலையில் தினந்தோறும் விவசாயிகளை அச்சுறுத்துகிற வகையில் வனத்துறையினர் பயிர்களை நாசம் செய்வது, அடித்து துன்புறுத்துகிற தன்மையில் செயல்படுவது, சாலையை மறிப்போம், மின் இணைப்பைத் துண்டிப்போம் என மிரட்டிவருகின்றனர்.

 

அதோடு வெள்ளையன் காலத்து சட்டத்தை வைத்துக்கொண்டு (1882) விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவது, விவசாயிகளின் உழவு கருவிகளை பறிமுதல் செய்துகொண்டு போவது போன்ற அத்து மீறல்களை வனத்துறையினர் செய்து வருகின்றனர். 

 

எனவே விவசாயிகள் சாகுபடி செய்து வரும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கவேண்டும். விவசாயிகளுக்கு தெரியாமல் சாகுபடி நிலங்களை வருவாய்த்துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்ததாக கூறும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். மாமரங்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று வனத்துறையினர் விவசாயிகளை நிர்பந்தம்செய்வதை கைவிட வேண்டும். வன உரிமைச் சட்டம் 2006 -ஐ அமுல்படுத்த வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. 

 

விவசாயிகள் சங்க வட்ட தலைவர்  நக்கீரன் தலைமை வகித்தார். 

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர்  டில்லி பாபு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் 

 

 

 பெருமாள், மாவட்ட செயலாளர்  அருச்சுனன்,மாவட்ட தலைவர். குமார், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் மல்லையன்,நிர்வாகி  கோவிந்தன்,பூங்கொடி ,விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் தீர்த்தகிரி,  சின்னசாமி,  சக்திவேல்சின்னசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 

சிஐடியு மாநில செயலாளர்  நாகராசன் ,மாதர் சங்க மாவட்ட செயலாளர்  மல்லிகா ஆகியோர் வாழ்த்திபேசினர். 

 

அதிகாரிகள் பேச்சுவார்ததைக்கு

 அழைத்த தின் அடிப்படையில் சங்கத்தின் தலைவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். 

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா விவசாயிகளை வனத்துறை மிரட்டுவது, மா, தென்னை உள்ளிட்ட விவசாய பயிருக்கு வனத்துறை வரி போடுவது போன்ற நடவடிக்கைகள் கைவிடப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மெதுகும்மல் ஊராட்சியில் ரூ. 84.50 லட்சத்தில் சாலை பணிகள் எம்எல்ஏ துவக்கினார்
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் சுதந்திர தின விழா
ஏர்வாடி தர்ஹாவில் மனநலம், உடல் நலம் பாதிப்பு, ஆதரவற்ற, அனைத்து சமுதாய மக்களுக்கும் தினமும் இலவச உணவு
கூலியை காசோலையாக வழங்கும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்
காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை திடீர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

நாளை பள்ளி திறப்பு முன்னிட்டு ராமநாதபுரம் நகராட்சி பள்ளிகளில் சேர்மன் கார்மேகம் ஆய்வு

June 2, 2025
39 Views
களியக்காவிளையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது
விளாத்திகுளம் அருகே ரூ.5.29 கோடியில் பனைப்பொருட்கள் குழுமம்; அமைச்சர் கீதா ஜீவன் அடிக்கல் நாட்டினார்
திருவேள்விக்குடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலய 3-ம் ஆண்டு பால்குட திருவிழா
இந்திய ஜனநாயக கட்சி பல்லாவரம், குன்னம் தொகுதியில் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account