By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி தலைமை அகஸ்தீஸ்வரம் வருவாய்வட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி தலைமை அகஸ்தீஸ்வரம் வருவாய்வட்டம்
கனஂனியாகுமரி

குமரி தலைமை அகஸ்தீஸ்வரம் வருவாய்வட்டம்

Last updated: April 27, 2025 1:51 am
April 27, 2025
100 Views
Share
SHARE

 ஆரல்வாய்மொழி ஏப் 24

நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு நாகர்கோவில் புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் மற்றும் கன்னியாகுமரியினை தலைமையிடமாகக் கொண்டு அகஸ்தீஸ்வரம் வருவாய் வட்டம் செயல்பட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்கு  கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் கடிதம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகமானது, கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவிலில் தற்போது செயல்பட்டு வருகிறது. 

அகஸ்தீஸ்வரம் வட்டமானது, நாகர்கோவில் (முழுவதும்), கன்னியாகுமரி (பகுதியாக) ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கி உள்ளது.  தேவைகளையும், குறைகளையும், அரசு திட்ட பயன்களையும், விரைவாக நிறைவேற்றுவதற்கு ஏதுவாக தற்போது அகஸ்தீஸ்வரம் வட்டத்தினை இரு வட்டங்களாக பிரிப்பது மிக முக்கியமானதாகும்.

தற்போதைய அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் இருந்து நாகர்கோவில், இராஜாக்கமங்கலம் ஆகிய குறு வட்டங்களுடன் கூடிய 25 கிராமங்களை சேர்த்து புதிதாக ஒரு வட்டத்தினை நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு நாகர்கோவில் வட்டம் என்ற பெயரில் உருவாக்கினால் மக்கள் சிரமமமின்றி விரைவாக அரசின் திட்டங்களையும், பல்வேறு துறை சார்ந்த சான்றிதழ்களையும் பெற்று மக்கள் பயன் பெற முடியும். 

இதைப்போன்று முக்கடலும், சங்கமிக்கும் உலக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து இயற்கை அழகினை பார்த்து மகிழ்ந்து செல்லும் சிறப்புக்குரிய கன்னியாகுமரியை தலைமையிடமாகக் கொண்டு அகஸ்தீஸ்வரம் வட்டத்தை உருவாக்கலாம். பொது மக்களின் நலன் கருதி திட்டப் பயண்கள் மக்களுக்கு விரைவாக கிடைத்திடவும், வருவாய் சான்றிதழ்கள் சிரமமின்றி மக்கள் பெற்றிடவும், மேற்குறிப்பிட்ட படி அகஸ்தீஸ்வரம் வட்டத்தினை இரண்டாக பிரித்து நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு நாகர்கோவில் வட்டத்தினையும், கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு அகஸ்தீஸ்வரம் வட்டத்தினையும் உருவாக்கி தந்து, மக்களின் துயர் களைய உதவிடுமாறு கேட்டுக்கொள்வதாக  கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நீரோடி – வேளாங்கண்ணி சிறப்பு பேருந்து சேவை
மேயரானார் (பொறுப்பு) துணை மேயர் மேரி பிரின்ஸி லதா: மாமன்ற உறுப்பினர் வாழ்த்து
ஆற்றூரில் மாநில விளையாட்டு போட்டி; விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார்
குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனை: இதுவரை 48 லட்சம் ரூபாய் பறிமுதல்
குமரி மாவட்டத்திற்கு புதிய வருவாய் அலுவலர் பூங்கோதை பொறுப்பேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உடனிருப்பவர்களுக்கு தங்கும் இடம் மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார்

July 29, 2025
84 Views
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அழகப்பபுரதில் தண்ணீர் பந்தல் திறப்பு
புளியமரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; ஊடகவியலாளர்க்கு பொறுப்புணர்வு குறித்த பயிலரங்க நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகை பணியகத்தின் தென் மண்டல இயக்குனர் பழனிச்சாமி அறிவுரை!
பயிர் சேதங்கள் உள்ளிட்ட கணக்கெடுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account