By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே டீக்கடைக்காரர் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே டீக்கடைக்காரர் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே டீக்கடைக்காரர் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவர் மீது வழக்கு

Last updated: February 26, 2026 6:11 pm
February 26, 2026
39 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 26 –

மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (51). அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். விஜயகுமாரின் தாய் பாலம்மாள் என்பவரை அதே பகுதியை சேர்ந்த மார்ட்டின் மகன் மார்ஷல் (22) என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இருதரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் டீக்கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த மார்ஷல் முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு விஜயகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் தாக்கி உள்ளார். பின்னர் கொலை மிரட்டல் வித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த தாக்குதல் காயமடைந்த விஜயகுமாரை அங்கு இருந்தவர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மார்த்தாண்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் டீக்கடை காரரை தாக்கிய மார்ஷல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்ஷல் மீது ஏற்கனவே மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளதும், தற்போது அவர் சட்டக் கல்லூரியில் 3 ம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறையில் அஞ்சல் துறை சார்பில் “வந்தே மாதரம்” 150ம் ஆண்டு நினைவு விழா
மணக்குடியில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவர் குடும்பங்களை விஜய்வசந்த் எம்பி சந்திப்பு
சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த
கொட்டாரத்தில் ஊராட்சித் தலைவர்கள் தர்ணா
இந்து மத கடவுளை இழிவுபடுத்தி பேசியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி கிழக்கு காங். பொதுச்செயலாளராக ரமேஷ் பாபு

March 18, 2025
52 Views
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழா
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரியில் சபரிமலை பக்தர் சீசன் நாளை துவக்கம்; 450 போலீசார் பாதுகாப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account