மானாமதுரை: பிப்:14
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்ட காவல் சரக்கத்திற்ககு உட்பட்ட மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி, திருப்புவனம்-,பூவந்தி, பழையனூர் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த நீண்ட நாள்களாக வழக்குகள் அனைத்தும் தீர்வு காணும் விதமாக பெட்டிசன் மேளா தனியார் மண்டபத்தில் மானாமதுரை டிஎஸ்பி நிரேஷ் தலைமையில் நடைபற்றது. இந்த பெட்டிசன் மேளா பொதுமக்களின் குறைகள் மற்றும் வழக்குகளை தீர்வு காண காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்த 277 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.