By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மலையின் புனிதத்தைக் காக்க இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மலையின் புனிதத்தைக் காக்க இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
மதுரைமாவட்டம்

மலையின் புனிதத்தைக் காக்க இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: February 8, 2025 4:52 pm
February 8, 2025
65 Views
Share
SHARE

ஈரோடு பிப் 8

திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை காக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்து முன்னனி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம்  நடத்த தடை விதித்ததையும்

தமிழகம் முழுவதும் இந்து இயக்க பொறுப்பாளர்களை கைது செய்ததையும்,  திருப்பரங்குன்றத்திற்கு 144 தடை உத்தரவு போட்டு இருப்பதையும்  கண்டித்து ஈரோடு  மூலப் பாளையத்தில்  இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்தி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் ஜெயமணி , பூர்ணிமா மற்றும் இந்து முன்னணி மாவட்ட,நகர், ஒன்றிய பொறுப்பாளர்கள்,பெண்கள் உட்பட  முருக பக்தர்கள் 9 பெண்கள் உட்பட 71 பேர்   கைது செய்யப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
மருந்துவாழ் மலையில் மகாதீபம் ஏற்ற 61 எண்ணெய் குட ஊர்வலம்; எம்எல்ஏக்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்
காப்புக்காடு தொல்காப்பியர் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
தமிழ் நாட்டில் புதிய அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈரோடு சமூக ஆர்வலர் முதலமைச்சருக்கு மனு
திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்வி

திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி IDE முகாம்.

February 20, 2025
155 Views
ஈரோடு மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்
அருமனையில் பூட்டிய மதுக்கடை 13 நாட்களுக்கு பின் திறப்பு: பொதுமக்கள் போராட்டம்
பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் விவசாயிகள் குறைதீர்க்கும்
பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account