By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாமக வினர் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > பாமக வினர் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அரியலூர்மாவட்டம்

பாமக வினர் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Last updated: July 22, 2024 5:47 pm
July 22, 2024
114 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:22

 

அரியலூர்,பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செந்துறை ஒன்றியத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்கத்தின் 45 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ஆலோசனையின் படி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வழிகாட்டுதலின்படி செந்துறை ஒன்றிய பாமக கட்சியின் மூத்த முன்னோடிகள் கட்சியின் இளைஞர்கள்  அனைவரும் ஒன்றிணைந்து வன்னியர் சங்கத்தின் 45 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு செந்துறை அண்ணா நகர், வன்னியர் சங்க கட்டிடத்தின் அலுவலகத்தில் முன்பு  பெரம்பலூர் பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் தொண்டர்களின் அழைப்பை ஏற்று சிறப்பு அழைப்பாளர் வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி வருகை புரிந்து வன்னியர் சங்க கொடியை  ஏற்றி வைத்தும் சங்கத்தின் மூத்த முன்னோடி பொன். ராஜமாணிக்கனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

 

இந்நிகழ்வில், மாவட்ட தலைவர் பாமக மதுரா செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் அனுக்கூர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் அம்சவள்ளி, வன்னியர் சங்க செயலாளர் சுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் வரதராஜன், செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் செல்ல.ரவி, பி.ஆர்.ராஜா, திருமுருகன், காமராஜ் மற்றும் நிர்வாகிகள் , வழக்கறிஞர் செல்வமணி, ஒன்றிய கவுன்சிலர் செல்வகடுங்கோ , மருதவேல், மொழியரசன்,ஜெ. காமராஜ், நமசு , குருசாமி , சேட்டு, இளங்கோவன், கொளஞ்சியப்பன், தனவேல், அருள்,செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமான பாமக தொண்டர்கள் வன்னியர் சங்கத்தின் மூத்த முன்னோடிகள் என பலரும் கலந்து கொண்டு 45 ஆம் ஆண்டு சங்கத்தின் விழாவினை கொண்டாடினர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.

விளம்பரம்

You Might Also Like

நீர்நிலைகளை மேம்படுத்த புதிய இணையதளம்
ஆதித்தமிழர் கட்சி நடத்தும் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான சமூக நீதி பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த கனிமொழி எம்.பி
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
மின்சார வாகன சார்ஜ் நிலையம் சென்னையில் அறிமுகம்
பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

கலெக்டர் அலுவலக வளாத்தில் கைத்தறி கண்காட்சி நடந்தது

August 12, 2024
91 Views
சென்னை அதிமுக சார்பில் தண்ணீர் மோர் பந்தல் திறப்பு விழா
10, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பரிசு வழங்கினார்
களியக்காவிளை அருகே காதல் வலையில் சிக்க வைத்து கல்லூரி மாணவியை கர்ப்பம் ஆக்கிய நண்பர்கள் 2 பேர் கைது
வடிவீஸ்வரம் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா திடீர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account