By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரெயில்வே மேம்பால பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரெயில்வே மேம்பால பணி
கனஂனியாகுமரிமாவட்டம்

ரெயில்வே மேம்பால பணி

Last updated: August 18, 2024 1:48 pm
August 18, 2024
79 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆகஸ்ட் 18 

 

ஆரல்வாய்மொழி – குமாரபுரம் இணைப்புச் சாலையின் குறுக்கே செல்கின்ற சுபாஷ்நகர் ரெயில்வே பாதையின் மேல் மேம்பாலம் செல்கிறது.  இந்நிலையில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதை தொடர்ந்து, இந்த பழைய மேம்பாலத்தினை இடித்து புதிய மேம்பாலம் அமைப்பதற்காக 2018-ம் ஆண்டு குமாரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ரயில்வே அதிகாரிகள் பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் இந்த சாலையானது மிக முக்கியமான சாலை என்பதால் நவீன தொழில்நுட்ப முறையில் இடித்து 6 மாதங்களுக்குள் பாலப்பணியானது முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் 19-08-2019 அன்று பாலமானது இடிக்கப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் மட்டுமே தொடங்கப்பட்டது.  ஆனால் எந்த வித பணிகளும் நடைபெறாமல் பாலப்பணியானது கிடப்பில் போடப்பட்டு வந்தது.  இந்நிலையில் 17-08-2022 அன்று பொதுமக்களை திரட்டி ஆரல்வாய்மொழி சந்திப்பில் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.  மேலும் இப்பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு வந்தது.       இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் இப்பகுதியில் இயங்கி வருகின்ற சுமார் 1000-க்கும் மேற்பட்ட காற்றாலை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்ற தொழிலாளர்கள் பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவி வந்தது.  மேலும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் பால பணியினை விரைந்து முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

 

இந்நிலையில் தற்போது ஆரல்வாய்மொழி – குமாரபுரம் இணைப்புச் சாலையின் குறுக்கே செல்கின்ற சுபாஷ்நகர் ரெயில்வே மேம்பால பணியானது நடைபெற்று வருகின்றது.  இப்பணியினை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் நேரில் பார்வையிட்டு, சென்னை ரெயில்வே கோட்ட உதவி பொதுமேலாளர் தாஸ் மற்றும் ஒப்பந்ததாரர் பொன்னுசாமி ஆகியோரிடம் கூறுகையில், இப்பணிகள் மிக இன்றியமையான பணியாகும்.  இப்பணியின் முக்கியத்துவத்தை கருதி மேலும் காலதாமதம் செய்யாமல் விரைந்து முடித்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட வேண்டுமென வலியுறுத்தினார்.  விரைவில் இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள்.

 

உடன் ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவரும், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான சி.முத்துக்குமார், கழக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் நரசிங்கமூர்த்தி, கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன், மாவட்ட மாணவரணி செயலாளர் மனோகரன் உட்பட பலர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கடன் உள்ள நாட்களுக்கு மட்டுமே வட்டி
பாஜக சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம்
ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை
தஞ்சை மாநகரில் பிஜி நாயுடு ஸ்வீட் 3வது கிளை திறப்பு விழா
கருங்கலில் பொன்னப்ப நாடார் 49ம் நினைவு தினம்; எம்எல்ஏ, எம்பி மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை

December 10, 2024
49 Views
ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நிலமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுதல் பணி
வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்! தடுப்பு முகாம்
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை
கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தில் பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account