By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறைக
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறைக
தென்காசி

காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறைக

Last updated: May 24, 2025 5:49 pm
May 24, 2025
26 Views
Share
SHARE
தென்காசி 
சென்னை இராணி மேரி கல்லூரியிலிருந்து    தமிழ்நாடு முதலமைச்சர்   தென்காசி மாவட்டம்  சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில்    ரூ.3.97 கோடி மதிப்பீட்டில்  கூடுதலாக கட்டப்பட்டுள்ள 14  வகுப்பறைகளை  காணொளி காட்சி வாயிலாக  திறந்து வைத்ததைத்  தொடர்ந்து,     மாவட்ட  ஆட்சித்லைவர் கமல்கிஷோர்,    தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார்  ஆகியோர் கலந்து கொண்டு  குத்துவிளக்கேற்றி    பார்வையிட்டார்கள்.
 
பின்னர்    மாவட்ட     ஆட்சித்தலைவர்    பேசியதாவது, 
தமிழ்நாடு முதலமைச்சர்  பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் நன்கு படித்து  தங்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக   மகளிர் உரிமைத்தொகை,  இலவச பேருந்து பயணம்,   புதுமைப்பெண் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் உள்ளிட்ட  திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்களுக்கென தமிழ்ப்புதல்வன் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில்  இன்றைய  தினம்  தென்காசி மாவட்டம்  சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில்    கூடுதலாக  கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.    இக்கட்டிடத்தின் தரைத்தளத்தில்  7  வகுப்பறைகள்,  2 படிக்கட்டுகள், மற்றும்  சாய்வுதள வசதிகளுடனும்,  முதல்தளத்தில்   7 வகுப்பறைகள், 2 படிக்கட்டுகள் மற்றும் கழிப்பறை வசதியுடனும் அமைக்கப்பட்டுள்ளது. 
இக்கல்லூரியில்  2800  மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இக்கூடுதல்  வகுப்பறைகளால் பி.ஏ.தமிழ், பி.ஏ.ஆங்கிலம், எம்.ஏ.தமிழ், எம்.ஏ.ஆங்கிலம் துறைகளில்  பயிலும்  600 மாணவ, மாணவியர்கள்   பயனடைவார்கள் என கல்லூரி ஆசிரிய, ஆசிரியைகளும்,  அலுவலர்களும்,   மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சியாக உள்ளதாக   மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்  தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன்,சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர். கணேசன்,    சுரண்டை நகர்மன்ற தலைவர்  வள்ளி முருகன்,  பொதுப்பணித்துறை, திருநெல்வேலி  (தொழில்நுட்பம்) உதவிப் பொறியாளர்  சரத்குமார், பொதுப்பணித்துறை. திருநெல்வேலி, (மின்) உதவி மின்பொறியாளர் ரஸீன் அகமது,  மற்றும் மாணவ, மாணவியர்கள்,  ஆசிரியர்கள்,  ஆசிரியைகள்,  அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தியாகி இம்மானுவேல் சேகரன் 100வது பிறந்தநாள்
சங்கரன்கோவில் திமுக சார்பில் வஉசியின் 89வது நினைவு நாள்; மாவட்டச் செயலாளர் ராஜா மாலை அணிவித்து மரியாதை
திமுக சார்பில் மாமன்னர் அழகுமுத்துக்கோன் திருவுருவப்படத்திற்கு ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
உடல் உழைப்பு தரக்கூடிய சிலம்பம்
இரு சக்கர வாகனம் திருடிய நபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குழந்தை திருமணம் செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

March 28, 2026
14 Views
புதுக்கடை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி; பெண் மின் பொறியாளர் மீது வழக்கு பதிவு
அகஸ்தீஸ்வரத்தில்காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு
மாமியாரை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய மருமகள்: நீதி கேட்டு ஆம்புலன்ஸில் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது மூதாட்டியால் பரபரப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account