By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி
அரசியல்மயிலாடுதுறைமாவட்டம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி

Last updated: May 30, 2024 12:38 am
May 30, 2024
177 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி;  திமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் விநியோகம்:-
நாடாளுமன்ற தேர்தலையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக சார்பில் களத்தில் இளைஞர் அணி நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வடக்கு ஒன்றியத்தில் மாநில இளைஞரணி துணை செயலாளர் என்.இளையராஜா தலைமையிலும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.மருது ஏற்பாட்டிலும் தொடங்கிய நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் பி.எம்.அன்பழகன், மண்டல தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், மற்றும் ஒன்றிய, மாவட்ட  இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வீடு வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறும் வகையில் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களையும் வழங்கி ஆதரவை திரட்டினர். இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இளைஞரணி சார்பில் களத்தில் இளைஞர் அணி நிகழ்ச்சி நடைபெற்று வீடு வீடாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்
உதவிகள், அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்
ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் சிலை திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
சாலை நடுவே மின்கம்பத்தால் ஏற்படும் விபத்துக்கள்
ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்ஈரோடுமாவட்டம்

அம்மனுக்கு புனித நீராட்டு விழா

August 13, 2024
59 Views
ஆகஸ்ட் 8-ல் கண்டன ஆர்ப்பாட்டம்.
கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா
நாதக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வாலிபால் விளையாட்டு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account