By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈஸ்டர் பண்டிகை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஈஸ்டர் பண்டிகை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
கனஂனியாகுமரிமாவட்டம்

ஈஸ்டர் பண்டிகை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

Last updated: April 23, 2025 2:19 pm
April 23, 2025
30 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஏப் 21

கன்னியாகுமரி கடற்கரையில் ஈஸ்டர் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலா பயணிகள். உலக சுற்றுலாத்தலமாக விளங்கிவரும் கன்னியாகுமரிக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.இவர்கள் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை கண்டு ரசித்து உற்சாகத்துடன் செல்கின்றனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாள் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்பட்டது.

கன்னியாகுமரி கடல் நடுவு அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை பகுதியில் அடிக்கடி கடும் கடல் சீற்றம், கடல் நீர்மட்டம் தாழ்வு போன்றவை நிகழ்வதால் பெரும்பாலான நாட்களில் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு செல்ல முடியாமல் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.திருவள்ளுவர் சிலைக்கு தினமும் சென்று வரும் வகையில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் பாறைக்கு இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளத்திற்கு திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி கூண்டு நடைபாலம் அமைக்கப்பட்டது. கடந்த ஐந்து தினங்களுக்கு முன் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த கண்ணாடி இழைப் பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டது. எனவே சுற்றுலா பயணிகள் கூட்டம் இங்கு அதிகமாக காணப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

டாக்டர் அம்பேத்கர் நினைவுநாள் விழா
சுருளி அருவியில் குளிக்க தடை
இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் மதுரை சிஇஓஏ பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை
புதுப்பிக்கப்பட்ட காவிரி நடைபாதை திறந்து வைத்தசட்டப்பேரவை தலைவர் அப்பாவு
பேரூர் அதிமுக சார்பில் அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமருத்துவம்மாவட்டம்

மனநல பாதிக்கப்பட்டுருக்கான வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு

May 29, 2024
94 Views
தென்காசி மாவட்டம் அஇஅதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்
திருப்பூர் அவிநாசி தீரன் சின்னமலை மகளிர் கல்லூரியில் ட்ரிபிள் வாக் பேஷன் ஷோ
கார்த்திகை முதல் நாள் மாலை அணியும் விழா
இலவச வீட்டுமனைப் பட்டாக்கான ஆணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account