By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே நகை மோசடி – 6 பேர் மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே நகை மோசடி – 6 பேர் மீது வழக்கு பதிவு
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியல் அருகே நகை மோசடி – 6 பேர் மீது வழக்கு பதிவு

Last updated: February 24, 2025 12:02 pm
February 24, 2025
128 Views
Share
SHARE

திங்கள் சந்தை, பிப்- 23

 

 இரணியல் அருகே உள்ள கண்டன் விளை  பகுதியை சேர்ந்தவர் சகாய ஜோதி (45). இவருக்கும் குருந்தன்கோடு ஆலன்விளை பகுதியை  சேர்ந்த துரைராஜ் மனைவி சகாயகலா ( 50) என்பவருக்கும் பழக்கம் உண்டு. சகாயகலாவின் மகன் அஜின் என்பவர் வெளிநாட்டில் டாக்டருக்கு படித்து வந்ததாக தெரிகிறது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சகாயகலா தனது தோழி சத்திய ஜோதியிடம் இருந்து சுமார் 16 பவுன் தங்க நகைகளை வாங்கியுள்ளார்.

     தற்போது சகாய ஜோதி தனது மகள்களுக்கு திருமணம் பார்க்க தொடங்கியதால் நகையை திருப்பிக் கொண்டுள்ளார். ஆனால் சகாயகலா நகையை திருப்பிக் கொடுக்கவில்லை. இது குறித்து சகாய ஜோதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார்.

     அந்த புகாரில் 16 பவுன் நகைகளை அடகு வைப்பதாக கூறி மோசடி செய்த சத்திய கலா அவரது கணவர் துரைராஜ், மகன் அஜின், சகாயகலவின் சகோதரி ஹெலன், சகோதரர் மிக்கேல், தங்கராசா மகன் சுரேஷ் ஆகிய 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

      இந்த மனு தொடர்பாக நடவடிக்கை இரணியல் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். இரணியல் போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி
மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்
மாணவனை தாக்கிய சக மாணவர்கள்
எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

SLV மருத்துவமனையில் மார்பக புற்றுநோய்

October 10, 2024
60 Views
கரும்பு நடவு வயல் களை சுற்றுலாத்துறை மற்றும் சக்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு செய்தார்
நேதாஜி இளைஞர் பேரவை சார்பில் செவிலியர் தின விழா
தருமபுரி மாவட்டம் அரூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன்-கல்லூரி கனவு திட்ட
களவாடப்பட்ட செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account