By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பழைய ஓய்வூதிய
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பழைய ஓய்வூதிய
திருப்பத்தூர்மாவட்டம்

அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பழைய ஓய்வூதிய

Last updated: January 6, 2025 9:48 am
January 6, 2025
81 Views
Share
SHARE

திருப்பத்தூர் :ஜன:06, தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சண்முகம் அனைவரையும் வரவேற்று பேசினார். 

மாவட்ட தலைவர் மல்லிகார்ஜூன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் எடிசன் முன்னிலை வகித்து நிதிநிலை வாசித்தார். 

மேலும் இக்கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்தவும், ஊதிய முறை எந்த பாராபட்சமும் இன்றி பத்து ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்த ஓட்டுநர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து ஓட்டுநர்களுக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பணி அமர்த்திடவும், ஓட்டுநர்களின் எதிர்கால நலன் கருதி கட்டிடம் கட்டுவதற்கு இடம் வழங்க வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர்கள்  செல்வராஜ், அசோக், மாவட்ட துணை செயலாளர் மகேந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜமந்திரி, மாவட்ட தணிக்கையாளர் முரளி, மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மூத்த ஓட்டுநர் 20 ஆண்டுகாலம் சிறப்பாக ஓட்டுனர் பணியினை செய்து சாதனை படைத்த அருள் என்பவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட நான்கு சவரன் பதக்கத்தினை பெற்றவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் விக்னேஷ் நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

ராம்ராஜ் வேட்டி வார கொண்டாட்டம்
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பரமக்குடியில் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு
குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி சடலமாக மீட்பு
நாகர்கோவில் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

குழந்தைகள் திருமணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு

November 30, 2024
71 Views
கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீ காலப் பைரவர் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு சிறப்பான வரவேற்பு
தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்
காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கோபி ரத்ததானம்
கூட்டுறவு அதிகாரியை மிரட்டியதாக வழக்கு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ கோர்ட்டில் ஆஜர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account