By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மயிலாடியில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மயிலாடியில்
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மயிலாடியில்

Last updated: September 16, 2024 1:14 pm
September 16, 2024
70 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 16 

 

 குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியம், மயிலாடியில் நடைபெற்ற உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கும் விழாவில் 5 பேரூராட்சிகள் மற்றும் 5 ஊராட்சிகளில் உள்ள அ.தி.மு.க-வினருக்கு புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர்  தளவாய்சுந்தரம் எம் எல் ஏ  வழங்கினார்.

 இதற்கான விழாவில் மயிலாடி புதூர் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் பெருமாள் இல்லத்தில் உள்ள அரங்கத்தில், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில்  தளவாய்சுந்தரம், கழக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி பேசும் போது தெரிவித்ததாவது:-

பேரறிஞர் அண்ணா  பிறந்தநாளினை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மிக பொருத்தமான ஒன்றாகும். உறுப்பினர் அடையாள அட்டை என்பது உறுப்பினர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளருக்கும் இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்துவதாகும். அன்பு எனும் வழியில் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி இலக்கை அடைவோம். உறுப்பினர் அடையாள அட்டை தவறியவர்கள், கிடைக்கப்பெறாதவர்கள் புதிய படிவத்தில் விண்ணப்பம் எழுதி சம்மந்தப்பட்ட ஒன்றிய கழகச் செயலாளரிடம் கொடுத்தால் நிச்சயம் புதிய கார்டு கிடைக்கும். குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் இன்று  (16-09-2024) நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இப்பொதுக்கூட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்தை சார்ந்தவர்கள் அனைவரும் தவாறது வருகை தர வேண்டும். அ.இ.அ.தி.மு.க-வின் வளர்ச்சிக்கு தீவிரமாக செயல்பட்டு வரும் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம் பணி பாராட்டுக்குரியது. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரின் அன்பை பெற்றவராக அவர் விளங்கி வருகிறார். கழககத்தின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் அயராது பணியாற்ற வேண்டும். புதிய உறுப்பினர்களை சேர்ப்பதிலும், கழகத்தின் வெற்றிக்கு வியூகம் வகுத்து வெற்றியடைவதற்கு தீவிரமாக உழைத்திட வேண்டும். என அவர் பேசினார்.

 கழக நிர்வாகிககள் ராஜன், ராணி, சேவியர் மனேரகன், சுகுமாரன், தாமரை தினேஷ், முத்துக்குமார், பாலமுருகன், ரபீக், லெட்சுமி ஸ்ரீனிவாசன், பாண்டியன், குமரகுரு, சதீஸ், ராஜபாண்டியன், வீரபுத்தின், மனோகரன், ஸ்ரீனிவாசன், மணிகண்டன், செல்லம்பிள்ளை, விஜயகுமார், லெட்சுமணன், குமரகுரு, பகவதிகுமார், பேராசிரியர் நீலபெருமாள், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பெத்தேல்புரத்தில் இலவச மருத்துவ முகாம்: 138 பொதுமக்கள் பயனடைந்தனர்!
எஸ்டிபிஐ கட்சி 16 ம் ஆண்டு துவக்க தின
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை பத்திரிக்கை செய்தி
மாணவர்களுக்கான மாபெரும் கலைத்திறன் போட்டி
விசிக மாவட்ட செயலாளர் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

கால்பந்து மைதானத்தில் இயற்கை புல் நடும் நிகழ்ச்சி

February 21, 2025
41 Views
சேலம் திமுக வீரபாண்டி ஒன்றிய ஆலோசனைக்கூட்டம்
இனயத்தில் மீனவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை
துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு; பாஜக சார்பில் மயிலாடுதுறையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account