By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை பத்திரிக்கை செய்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை பத்திரிக்கை செய்தி
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை பத்திரிக்கை செய்தி

Last updated: August 12, 2025 6:57 pm
August 12, 2025
52 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 12 –

கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லையை சேர்ந்த 17 வயது சிறுமியை ஊத்தங்கரை தாலுகா, கல்லாவி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (27), S/o சரவணன், என்பவர் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு அப்போதைய காவல் ஆய்வாளர் .சுமித்ரா அவர்களால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு எதிரி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 12.08.2025-ம் தேதி இவ்வழக்கின் எதிரி லட்சுமணனனுக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 1,000/- அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் எதிரி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்டம், ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம் நகர் பகுதியை சேர்ந்த வினோத்(19/22) S/o தண்டாயுதம் என்பவரை கடந்த 22.01.2022-ம் தேதி தின்னூர் வாசவி நகர் பகுதியை சேர்ந்த 1) சந்தோஷ்@குர்லா(23), S/o முத்து, 2) சுல்தான்(22) S/o ஷான் பாஷா ஆகியோர் முன்விரோதம் காரணமாக கொலை செய்தது சம்மந்தமாக இறந்துபோனவரின் நண்பர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் நகர காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அப்போதைய காவல் ஆய்வாளர் .விஜய்குமார் அவர்களால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு எதிரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 12.08.2025-ம் தேதி இவ்வழக்கின் எதிரிகள் சந்தோஷ்@குர்லா மற்றும் சுல்தான் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 3,000/- அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் எதிரிகள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை
பெண்கள் பூரிப்போடு வரவேற்பதே திமுகவின் வெற்றியை காட்டுகிறது: மதியழகன் எம்.எல்.ஏ பெருமிதம்
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி
பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்
சிறப்பு கிராம சபா கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் கட்டப்பட்ட புதிய கால்வாய் குளம் போல் தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம்: விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்

May 16, 2026
46 Views
கொலை வழக்கு கிரீஷ்மாவின் மேல் முறையீடு ஏற்பு.
சங்கரன்கோவிலில் நடைபெறும் சாலை பணிகளை தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர சாந்தி தலைமையில் ஆய்வு
திருப்பூர்: பட்ஜெட் வெளியீடு: 4 கோடி உபரி பட்ஜெட்.
மதுரையில் டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்த நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account