By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை
தருமபுரிமாவட்டம்

ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை

Last updated: February 3, 2025 10:32 am
February 3, 2025
37 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி திறந்து வைத்தார்.

 

பாலக்கோடு அரசு மருத்துவமனையில்  நாள்தோறும் புற நோயாளிகள் பிரிவில் சுமார் 700 முதல் 800 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் .உள் நோயாளிகளாக சுமார் 80 முதல் 90 நோயாளிகள் நாள் தோறும் மருந்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருன்றனர். நோயாளிகளுக்கான படுக்கை விரிப்புக்கள், தலையனை உறைகள்  மற்றும் அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் துணிகள், மருத்துவமனை திரைசீலைகள் மற்றும் துண்டுகள் போன்றவை இதுநாள் வரை மருத்துவமனை பணியாளர்களைக் கொண்டு கைகளால் மட்டுமே  துவைத்து சலவை செய்து பயன்படுத்தப்பட்டு வந்தது.

 

மாவட்ட ஆட்சியரின்  விருப்புரிமை நிதியிலிருந்து ரூ. 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், பாலக்கோடு அரசு மருத்துவமனை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட நிதியிலிருந்து (CMCHIS ) ரூ. 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ரூ. 6 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய  கனரக  சலவை இயந்திரம் மற்றும் துணியை பிழிந்து உலர வைக்கும் எந்திரம் வாங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கனரக  சலவை இயந்திரம் மற்றும் சலவை அறையினை மருத்துவமனை பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தொடங்கி வைத்தார்.

 

பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கனரக சலவை இயந்திரம் வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

 

இந்நிகழ்ச்சியில்  மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, தலைமை மருந்துவர் பாலசுப்ரமணியம், மருத்துவர்கள்  செந்தில்குமார், சசிரேகா, ஷாலினி, மருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகேசன்,  செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஈரோடு ஆட்சியர்
தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை
சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித்தவசு தேரோட்டம்
பல்கலைக்கழகத் தில் கல்லூரி மாணவிகளுக்கு சிற்ப பயிற்சி
கம்பி கட்டும் பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் தேர்தல் அலுவலர்களுடன் பார்வையாளர்கள் கலந்தாய்வு

March 21, 2026
11 Views
நகராட்சி சார்பில் 99 -வது வாவுபலி பொருட்காட்சி
“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி; ஈரோடு பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர் கந்தசாமி
லாரிகள் செல்ல தடையால் கடலரிப்பு தடுப்பு
குழித்துறை ஆற்று பாலத்தில் மணல் லாரியுடன் பழ லாரி மோதல்; டிரைவர் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account