By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்!!உடலுக்கு அரசு மரியாதை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்!!உடலுக்கு அரசு மரியாதை!
தஞ்சாவூர்

மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்!!உடலுக்கு அரசு மரியாதை!

Last updated: May 4, 2024 1:34 pm
May 4, 2024
108 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே 3

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவரின்  உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. தஞ்சாவூர் அருகே வல்லத்தைச் சேர்ந்த 45 வயதானவர் ஆண் சாலை விபத்தில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்ப ட்டார் .அங்கு சிகிச்சை பெற்றவர் மூளை சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க  உறவினர்கள் முடிவு செய்தனர் இதன்படி மூளை சாவு அடைந்தவரி ன் உடல் உறுப்புகள் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டது. இதில் ஒரு சிறுநீரகம் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்செய்யப்பட்ட 17 வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இது. இதே போல கண்கள் தஞ்சாவூர் இராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மூளை சாவு அடைந்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் கோட்டாட்சியர் இலக்கியா, மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க ப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படும் வகுப்பறை, சமூக நீதி விடுதி கட்டிடங்களை அமைச்சர்கள் ஆய்வு
தஞ்சாவூர் பொறியியல் மாணவி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலிடம்!
வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைக்க வேண்டும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டுப் போட்டிகள்
கலைஞரின் தமிழ் தலைப்பில் 100 நூல்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்ட நீதிமன்றங்களில் ஜூன் 8-ல் மக்கள் நீதிமன்றம்

May 16, 2024
117 Views
சுற்றுலா வாகனம் மோதி ஓட்டுனர் பலி
அரூர் உழவர் சந்தையில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்
கணவர் வீட்டு முன்பு இரு குழந்தைகளுடன் மனைவி தர்ணா
அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account