By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கால்பந்து மைதானத்தில் இயற்கை புல் நடும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > கால்பந்து மைதானத்தில் இயற்கை புல் நடும் நிகழ்ச்சி
தஞ்சாவூர்மாவட்டம்

கால்பந்து மைதானத்தில் இயற்கை புல் நடும் நிகழ்ச்சி

Last updated: February 21, 2025 12:31 pm
February 21, 2025
36 Views
Share
SHARE

தஞ்சாவூர். பிப்.21.

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் கால்பந்து மைதானத்தில் இயற்கை புல் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்

   தமிழகத்தில் விளையாட்டினை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தலைமை அலுவலகத்தின் மூலம் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் சர்வதேச அளவிலான 8 லைன் தடகள ஓடுபாதை அமைக்க செயற்கை இழையில் ஓடுதள பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

   இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் நிதியிலிருந்து 90 நாட்களுக்குள் இயற்கை முறையில் புல் நடுவதற் கு அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சத்யா விளையாட்டரங்கில் கால்பந்து மைதானத்தில் இயற்கை புல் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முரசொலி எம்பி, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன் டி கே ஜி நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம் ஆகியோர் கலந்து கொண்டு இயற்கை புல் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து சென்னையில் இருந்து வந்திருந்த பணியாளர்கள் புல் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

   மாவட்ட விளையாட்டு பயிற்றுனர் கள்மற்றும் அலுவலக பணியாளர் கள் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சி காண ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடி றிங்கல்தௌபே அரசு பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக  ஊக்கதொகை
மாஸ் கிளினிக்யைதொடங்கி வைத்த மேயர்
கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பாலம் பராமரிப்பு பணி நிறைவு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழாவுக்கு யானை ஏற்பாடு செய்த கிராம மக்கள்
மழைநீர் வடிகால் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மலைதேனிக்கள் கடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

December 18, 2024
49 Views
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்
திமுக இல்லம்தோறும் இளைஞரணி முகாம்
யார் இந்த திண்டுக்கல் ஐ.பெரியசாமி? அமலாக்கத்துறை ரெய்டு ஏன்?
மாணவர்களின் தமிழ்நாடு அரசு பணி கனவை நனவாக்கும் சங்கர் ஐஏஎஸ் அகாடெமி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account