இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்து, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், யாத்திரிகர்கள் இப்பகுதிகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து பாதுகாத்திட உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்..



