வேலூர்_13
வேலூர் மாவட்டம் ,அணைக்கட்டு வட்டம் இறைவன்காடு மதுரா தேவகாரன் பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் செல்லியம்மன் சிரசு ஏற்றுதல் மற்றும் அபிஷேகம் பிரசாதம் வழங்குதல் அம்மன் திருவீதி உலா பக்தர்களுக்கு அன்னதானம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில் மேட்டுக்குடி சி .சந்திரன், தேவகாரன்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.



