By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்களுடன் முதல்வர் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > மக்களுடன் முதல்வர் திட்டம்
சிவகங்கைமாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்டம்

Last updated: August 21, 2024 11:13 am
August 21, 2024
51 Views
Share
SHARE

திருப்புவனம் :ஆக:21

  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் பூவந்தி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் எனும் திட்டத்தை மானாமதுரை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் பூவந்தி ஊராட்சிமன்ற தலைவர் விஜயா ஆறுமுகம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். 

 

          சிவகங்கை மாவட்டம் பூவந்தி ஊராட்சியில் மின்சாரம் மற்றும் வேளாண்மை மருத்துவம் ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் பங்குபெறும் மக்களை தேடி அரசு இயந்திரங்கள் செயல்படும் திட்டமான மக்களுடன் முதல்வர் எனும் மாபெரும் திட்டம் நடைபெற்றது.இதில் பூவந்தி மடப்புரம் கே.பெத்தானேந்தல் கணக்கன்குடி  

பாப்பாகுடி லாடனேந்தல் செல்லப்பனேந்தல் கிளாதரி மணலுர் டி.வேலாங்குளம் ஏனாதி தேளி களுகேர்கடை உள்ளிட்ட ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயாஆறுமுகம் சபர்மதி கோபிபாலபோதகுரு ராமேஸ்வரி முணியான்டி  கவிதா முருகன் பஞ்சவர்ணம் ஆறுமுகம் குஞ்சரவள்ளி முத்துராமலிங்கம் மனோன்மணி ராமலட்சுமி  அரசி முருகன்  முனீஸ்வரன் நீலமேகம்  ராஜேஷ் உள்ளிட்ட 

ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் எழுத்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

இந்த முகாமில் திருப்புவனம் வட்டாட்சியர் அருள் பிரகாசம் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெறும் பகுதியில் கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.அப்போது பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டனர்.இந்த முகாமில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் மதிய உணவு  ஏற்பாடுகளை பூவந்தி ஊராட்சி மன்றத் தலைவர் விஜயா ஆறுமுகம்  சிறப்பாக செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

வாணியம்பாடியில் வாரச்சந்தை , கால்நடை சந்தை
வாணியம்பாடி அருகே 3 நடுகற்கள் கண்டெடுப்பு
ஊரை விட்டு நீக்கியது குறித்து பாதிக்கப்பட்டவர் புகார்
விழுப்புரத்தில் “அன்புக் கரங்கள்” திட்டத்தின் மூலம் பயன் பெற்ற குழந்தைகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
சேலரிசீ, சிட்டி யூனியன் வங்கியும் இணைந்து சம்பளதாரர்களுக்கான புதிய கிரெடிட் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாநகரில் வடகிழக்கு பருவ மழையையொட்டி 9 நிவாரண முகாம்கள்; மேயர் சண். ராமநாதன் தகவல்

October 23, 2025
84 Views
கோத்தகிரியில் புதிய நீதிமன்றம் அமைக்க ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு.
கோவிந்தாபுரம் அருகே சொத்தை கேட்டு அடியாட்களை வைத்து முதியவர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3000
காங்கிரஸ் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account