By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விழுப்புரத்தில் “அன்புக் கரங்கள்” திட்டத்தின் மூலம் பயன் பெற்ற குழந்தைகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > விழுப்புரத்தில் “அன்புக் கரங்கள்” திட்டத்தின் மூலம் பயன் பெற்ற குழந்தைகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
விழுப்புரம்

விழுப்புரத்தில் “அன்புக் கரங்கள்” திட்டத்தின் மூலம் பயன் பெற்ற குழந்தைகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்

Last updated: September 27, 2025 1:36 pm
September 27, 2025
39 Views
Share
SHARE

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் “அன்புக் கரங்கள்” திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், பெற்றோர் இருவரால் கைவிடப்பட்ட குழுந்தைகள், இயலாநிலையில் உள்ள ஒற்றைப்பெற்றோர், தீராத வியாதியில் உள்ள ஒற்றை பெற்றோர், சிறைச்சாலையில் உள்ள ஒற்றைப் பெற்றோர் போன்ற பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000/- வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் 9700 வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் இருந்து முதற்கட்டமாக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களால் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள 207 பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், “அன்புக் கரங்கள்” திட்டம் மூலமாக மாதந்தோறும் ரூ.2000/- உதவித்தொகை பெறுவதற்கான 207 குழந்தைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.2000/ பெற்று பயனடைந்த மாணவி ஆர். சுனேலா அவர்கள் தெரிவிக்கையில்

என் பெயர் ஆர். சுனேலா நான் முகையூர் செயின் சேவியர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தந்தை இரத்தினவேல் மற்றும் அம்மா பாத்திமா மேரி அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்து விட்டார்கள். தாய், தந்தை இறந்து மிகவும் கஷ்டபட்டு வந்த நிலையில் நான் எனது பாட்டி வீட்டில் தங்கி தினமும் பள்ளிக்கு சென்று படித்து வருகிறேன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த நான் மிகவும் கஷ்டபட்டு வந்த நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அன்புக் கரங்கள் திட்டதின் மூலம் மாதம் ரூ.2000/ தற்போது பெற்று வருகிறேன். எனது பாட்டி வீட்டில் தங்கி படிக்கும் எனக்கு அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் கிடைக்கும் ரூ.2000/ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனக்கு ஏதேனும் செலவு ஏற்படும் போது வயதான பாட்டியிடம் கேட்க தயக்கமாக இருக்கும். ஆனால் தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அன்புக் கரங்கள் திட்டதின் மூலம் மாதம் ரூ.2000/ தருவதால்

எனது சிறு சிறு செலவுகளை நானே பார்த்து கொள்வதோடு, செலவு போக மீதி இருக்கும் பணத்தை சேமித்து வைத்துக் கொள்கிறேன். தாய், தந்தையை இழந்த நிலையில் என் கல்வி பாதித்து விடுமோ என்ற பயம் இருந்த நிலையில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்வி எந்த விதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்ற உயரந்த நோக்கத்தில் “அன்புக் கரங்கள்” திட்டத்தின் மூலமாக மாதம் ரூ.2000/ வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.2000/ பெற்று பயனடைந்த மாணவர் த. யுவராஜ் அவர்கள் தெரிவிக்கையில்: என் பெயர் த.யுவராஜ் செங்கமேடு கிராமத்தை சேர்ந்த நான் கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தந்தை தனபால் நான்காண்டுக்கு முன் உயிரிழந்தார். எனது தாயார் பராமமரிப்பில் இருந்து வந்த நான் தற்போது அம்மா திருமதி செல்வராணியும் ஓராண்டுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். நான் தற்போது தனியாக வீட்டில் தங்கி படித்து வருகிறேன்.

ஏழ்மை குடும்பத்தை சார்ந்த நான் தனியாக இருந்து மிகவும் சிரமம்பட்டு பள்ளிக்கு சென்று படித்து வருகிறேன். அவ்வபோது எனக்கு ஏற்படும் சிறு சிறு செலவுகளுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அன்புக் கரங்கள் திட்டதின் மூலம் மாதம் ரூ.2000/ கொடுத்து வருகிறார். இதனால் எனக்கு தேவைப்படும் சிறு, சிறு செலவுகளுக்கு யாரையும் எதிர்பார்க்காமல் செலவு செய்து கொள்கிறேன். இதனால் என்னால் பள்ளியிலும் சக மாணவர்களிடமும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. என் கல்வி நலனுக்காக தந்தையாக இருந்து மாதம் ரூ.2000/ வழங்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

விளம்பரம்

You Might Also Like

விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்
திருவெண்ணெய்நல்லூரில் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர் சேர்க்கை கூட்டம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து விழுப்புரம் ஆட்சித் தலைவர் விவரிப்பு
பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு
தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் சர்வீஸ் சாலையில் பயணிகளை இறக்கி ஏற்ற வேண்டும்; விழுப்புரம் ஆட்சியர் போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஆறுகாணி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற முதியவர் கைது

May 2, 2026
86 Views
கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் ரூ.216.85
நகை பறிக்க முயன்ற பிளஸ் 1 மாணவன் கைது
தேவதானப்பட்டி 7வது வார்டில் சாக்கடை நீர் கலப்பு: பொதுமக்கள் அவதி
வீட்டு சுவரை உடைத்து சிமின்ட் லாரி கவிழ்ந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account