கனஂனியாகுமரி

Latest கனஂனியாகுமரி News

நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் பணி நியமன ஆணையினை வழங்கினார்

நாகர்கோவில், ஜன.11- கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில்…

12 Views

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமைய கேரள கோவிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை

நல்லூர், ஜனவரி 10 - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைந்திட…

24 Views

புதுக்கடையில் ஆபாச சாட்டிங், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய நபர் கைது: சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

நாகர்கோவில், ஜன. 10 - புதுக்கடை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அறிமுகமில்லாத ஒன்றுக்கு மேற்பட்ட…

16 Views

கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் ஒரே ஆண்டில் 68 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வை

கன்னியாகுமரி, ஜன. 10 - கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் மத்திய அரசின் கலங்கரை விளக்கங்கள் மற்றும்…

21 Views

முட்டம் பகுதியில் விழுதுகள் – ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம்: கலெக்டர் ஆய்வு

நாகர்கோவில், ஜன. 10 - கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முட்டம் பகுதியில் புனரமைக்கப்பட்ட…

19 Views

நாகர்கோவிலில் நடைபயிற்சியில் இருந்த போலீஸ் ஏட்டு டெம்போ மோதி உயிரிழப்பு

நாகர்கோவில், ஜன. 10 - நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் யூஜின் கிராஸ் (49). குமரி…

16 Views

இரணியல் அருகே 1200 லிட்டர் படகுகளுக்கு வழங்கும் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்

நாகர்கோவில், ஜன.11- கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களுக்கு அரசு மானிய விலையில்…

16 Views

திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்கச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு: இரண்டரை ஆண்டுகளாக பணி துவங்காமல் பக்தர்களை ஏமாற்றும் பொதுப்பணித்துறை

மார்த்தாண்டம், ஜன. 10 - மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியில் மஹா தேவர் கோவில் உள்ளது. இந்த…

16 Views

தென்தாமரைகுளம் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

தென்தாமரைகுளம், ஜன. 10 - ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் ஸ்டெல்லா லூயிஸ் மேரி. இவருக்கு தென்தாமரைகுளம்…

17 Views