விவிடி சிக்னல் பகுதியிலிருந்து புதிய வடிவமைப்பில் பாலம் கட்டப்படும்: சமூக நலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி, ஏப். 6 - தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக…
எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளோம்; வெற்றியை பரிசாக தாருங்கள்: மதியழகன் எம்.எல்.ஏ. பேச்சு
கிருஷ்ணகிரி, ஏப். 6 - பர்கூர் சட்டசபை தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மதியழகன் எம்.எல்.ஏ., எருமாம்பட்டி,…
நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி! தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் பேட்டி
நாகர்கோவில்,ஏப்.05- தமிழக வெற்றி கழகம் சார்பில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெர்வின் கிங்ஸ்…
கோவளம் மீனவ கிராமத்தில் நடைபயிற்சியில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மக்கள் உற்சாகம்
கன்னியாகுமரி, ஏப். 6 - கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக…
மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்: நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பேச்சு
நாகர்கோவில், ஏப். 6 - திமுக தலைவரும், தமிழ்நாடு முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம்…
குமரியில் 4 தொகுதிகளுக்கு பாரதிய ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு
களியக்காவிளை, ஏப். 3 - தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.…
பாஜகவின் கிளை செயலாளரான பழனிசாமி வதந்திகளை பரப்புகிறார்: ஈரோட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஈரோடு, ஏப். 3 - தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஈரோட்டில் திமுக மற்றும்…
தருமபுரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்
தருமபுரி, ஏப்ரல் 03 - தருமபுரி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), சம்பத் குமார்…
நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்: தமிழக முதல்வர் நாளை குமரி மாவட்டம் வருகை
நாகர்கோவில், ஏப். 2 - சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து…
