By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்: தமிழக முதல்வர் நாளை குமரி மாவட்டம் வருகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்: தமிழக முதல்வர் நாளை குமரி மாவட்டம் வருகை
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்: தமிழக முதல்வர் நாளை குமரி மாவட்டம் வருகை

Last updated: April 2, 2026 5:08 pm
April 2, 2026
131 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 2 –

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை 3ம் தேதி இரவு குமரி மாவட்டத்திற்கு வருகிறார்.

நெல்லை மாவட்டத்தில் பிரச்சாரம் முடித்துவிட்டு கார் மூலம் கன்னியாகுமரிக்கு வரும் அவர் தனியார் தங்கும் விடுதியில் நாளை இரவு ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து நாளை மறுநாள் 4 ம் தேதி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் காலை 9 மணிக்கு பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ், நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் செல்லசுவாமி உட்பட மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பேச உள்ளார்.

இந்த பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களும் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. பொதுக் கூட்டத்தை முடித்துவிட்டு அன்று மாலை 5 மணிக்கு முதல்வர் சங்கரன்கோவில் செல்கிறார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியல் பணம் எண்ணும் பணி
சேலம் மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு!
கன்னியாகுமரி அருகே தந்தை, மகன் மீது சரமாரி தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
துறையூரில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த சப் கலெக்டர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

சீர்காழி வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகத்தின் யாகசாலை பூஜைகள் துவக்கம்

August 20, 2025
77 Views
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 658 பள்ளி வாகனங்கள் ஆய்வு: 166 வாகனங்களில் குறைகளை நிவர்த்தி செய்ய 7 நாட்கள் அவகாசம்
வாக்கு சவடிகளுக்கு தேர்தல் பொருட்கள் அனுப்பும் பணி: கலெக்டர் ஆய்வு
மனிதநேய ஜனநாயக கட்சி ரயில் நிலையம் முற்றுகை
மூளைச் சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account