By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாஜகவின் கிளை செயலாளரான பழனிசாமி வதந்திகளை பரப்புகிறார்: ஈரோட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பாஜகவின் கிளை செயலாளரான பழனிசாமி வதந்திகளை பரப்புகிறார்: ஈரோட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

பாஜகவின் கிளை செயலாளரான பழனிசாமி வதந்திகளை பரப்புகிறார்: ஈரோட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Last updated: April 3, 2026 6:13 pm
April 3, 2026
74 Views
Share
SHARE

ஈரோடு, ஏப். 3 –

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஈரோட்டில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 5 வருடமாக நான் நடத்திய ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று சொன்னோம். அது டெவலப்மெண்ட் மாடல்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி பா.ஜ.க.வோட கிளைச் செயலாளராக இருக்க கூடிய பழனிசாமிக்கு எரிச்சல் தருகிறது. வயிறு எரிகிறது. அவரது எண்ண ஓட்டம் என்னவென்றால், என்னடா, கால்களால் தவழ்ந்து போய் 2 கால்களையெல்லாம் வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தோம். இந்த தி.மு.க.வும் ஸ்டாலினும் ஒரு தேர்தலில் கூட ஜெயிக்க விட மாட்டேன்கிறார்கள் என்ற பொறாமையில் பொய்யையும் புரளியையும் கிளப்புகிறார்.

பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசுவதற்கு பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா? அ.தி.மு.க.வின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் சொன்னதே. ஒரு பெண் எஸ்.பி க்கே பாலியல் தொல்லை கொடுத்த டி.ஜி. பி.யைப் பாதுகாத்தது. அந்தப் பெண் எஸ்.பி.யை வழிமறித்து ஒரு டி.ஜி.பி.யே மிரட்டியது பழனிசாமி ஆட்சியில் தானே?

பெண்களைப் பாதுகாத்து கல்லூரிகளுக்கும் வேலைகளுக்கும் அனுப்பி தலைநிமிர வைத்து, உற்ற தோழனாக இருப்பது திராவிட மாடல் ஆட்சிதான் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. ஆட்சியை கொண்டுவந்து தமிழ்நாட்டை கபளீகரம் செய்துவிடலாம் என்று கற்பனைக் கோட்டையில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நள்ளிரவில் கார் – பைக் மோதல்: வாலிபர் உயிரிழப்பு
நாகர்கோவிலில் சிறுவனுக்கு சரமாரி கத்திக்குத்து; 3 பேர் மீது வழக்கு
அதங்கோட்டில் அதங்கோட்டாசான் திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
பாலக்கோட்டில் தனியார் நிதி நிறுவனம் மற்றும் காவல் துறை இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி
குமரி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய அதிரடி சோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

திருப்பரங்குன்றம் உண்டியலில் 146 கிராம் தங்கம்

September 4, 2024
116 Views
அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக்கின் பிரமாண்ட கிளை
உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான ஜெர்மனியின் மியூனிக் தொழிற்நுட்பப் பல்கலைக்கழகத்தை (Technical University of Munich) தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் பார்வை
நாலு கம்பம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மாபெரும் அறுசுவை மதிய(உணவு) விருந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account