கனஂனியாகுமரி

Latest கனஂனியாகுமரி News

குளச்சல் அருகே வரதட்சணை கேட்டு கொடுமை: காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி

குளச்சல், ஜன. 12 - மார்த்தாண்டம் அருகே விரிகோடு அடுத்த மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்பின்…

33 Views

கொல்லங்கோடு அருகே மாஜி கேரளா அரசு ஊழியர் வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு

மார்த்தாண்டம், ஜன. 12 - கொல்லங்கோடு அருகே வெங்குளம்கரை என்ற பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (71).…

34 Views

புதுக்கடை அருகே வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி மோசடி: தாய், மகன் மீது வழக்கு

புதுக்கடை, ஜன. 12 - புதுக்கடை அருகே உள்ள முக்காடு, ஆலுவிளைப் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன்…

32 Views

வார விடுமுறை எதிரொலி: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி, ஜன. 12 - சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும்…

27 Views

நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் பணி நியமன ஆணையினை வழங்கினார்

நாகர்கோவில், ஜன.11- கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில்…

23 Views

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமைய கேரள கோவிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை

நல்லூர், ஜனவரி 10 - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைந்திட…

36 Views

புதுக்கடையில் ஆபாச சாட்டிங், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய நபர் கைது: சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

நாகர்கோவில், ஜன. 10 - புதுக்கடை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அறிமுகமில்லாத ஒன்றுக்கு மேற்பட்ட…

33 Views

கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் ஒரே ஆண்டில் 68 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வை

கன்னியாகுமரி, ஜன. 10 - கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் மத்திய அரசின் கலங்கரை விளக்கங்கள் மற்றும்…

39 Views

முட்டம் பகுதியில் விழுதுகள் – ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம்: கலெக்டர் ஆய்வு

நாகர்கோவில், ஜன. 10 - கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முட்டம் பகுதியில் புனரமைக்கப்பட்ட…

33 Views